அதிகாலையில் அம்மாவின்
கெஞ்சலுடன் போர்வை மடித்து
அப்பாவின் திட்டுகளுடன் பாடம் படிக்க
தங்கையின் கையில் காபி
வாங்கி திண்னையில் அமரும்
போது இந்த பட்டுப்போன
தென்னை மரம் உன்னை
நீயாபகபடுத்தி கொண்டே
இருக்கும் நம்பட்டுப் போன காதலை
மார்ச் 3, 2008 அடலேறு ஆல்
அதிகாலையில் அம்மாவின்
கெஞ்சலுடன் போர்வை மடித்து
அப்பாவின் திட்டுகளுடன் பாடம் படிக்க
தங்கையின் கையில் காபி
வாங்கி திண்னையில் அமரும்
போது இந்த பட்டுப்போன
தென்னை மரம் உன்னை
நீயாபகபடுத்தி கொண்டே
இருக்கும் நம்பட்டுப் போன காதலை
காதல் இல் பதிவிடப்பட்டது | 8 மறுமொழிகள்
| அடலேறு மேல் இல்லாத மீசை | |
| அடலேறு மேல் இல்லாத மீசை | |
| புலம்பெயர் மேல் இல்லாத மீசை | |
| வேட்டைக்காரன் மேல் இல்லாத மீசை | |
| அடலேறு மேல் இல்லாத மீசை |
|
Superb..
நன்றி அசோகன்
அடலேறு,
அருமை !
தோழன்
பாஸ்கர்
goo work da…
@ ராஜி
தேங்க்ஸ்
poda panni epo pathalum negative va think pannitu….i love u chellam
@ காதலி
நன்றிக காதலி. ரொம்ப உரிமையாலாம் திட்டி
குடும்பத்துல கும்மி அடிசுட்டீங்கலே. நம்ம friends நீங்க
யாருன்னு கேட்க்கராங்க ஆமா நீங்க யாரு???
எப்படி இருந்தாலும் உங்க பின்னுட்டத்திற்கு நன்றிகள்
காதலி.
@ பாஸ்கர்
தேங்க்ஸ் பாஸ்கி