நீ காதலை எண்ணி கவி பாடுகிறாய்
உன் கவிதையை கண்டு
அவள் காதலிக்க துவங்குகிறாள்.
காதலால் கவிதையா?
கவிதையால் காதலா?
குழம்பி நிற்கிறேன் நான்.
கவித்துவமானது காதலென்று
சிரித்துச் செல்கிறாய் நீ.
உனது கவிதை மிக்க நன்று சதீஷ். தொடரட்டும் உனது செம்பணி. வாழ்க வளமுடன்.
நீ காதலை எண்ணி கவி பாடுகிறாய்
உன் கவிதையை கண்டு
அவள் காதலிக்க துவங்குகிறாள்.
காதலால் கவிதையா?
கவிதையால் காதலா?
குழம்பி நிற்கிறேன் நான்.
கவித்துவமானது காதலென்று
சிரித்துச் செல்கிறாய் நீ.
உனது கவிதை மிக்க நன்று சதீஷ். தொடரட்டும் உனது செம்பணி. வாழ்க வளமுடன்.
நன்றி பாலாஜி
Kavithai Super
பின்னுட்ட்டதிருக்கு நன்றிகள் பல ஜெய கோபால்
அடலேறு ,
அருமை நண்பா !
எப்படி சிந்திக்கிறாய் இப்படி ?
தோழன்
பாஸ்கர்
chanceless da… superb dear…
@பாஸ்கர்
எல்லாம் ELTP ல நீ குடுத்த ட்ரைனிங் தான் மச்சி .
யோசிச்சு பாருடா ஒரு நைட் FULLA உக்காந்து ஒரு
CODING கண்டுபுச்சமே. இப்ப நெனைச்சாலும்
வய்த்த கலக்குது
@ காதலி
நன்றிக காதலி. நெறியா FEEDBACK சொல்லா SUPER ஆ
தான் பா இருக்கு
karmugil kandomena
karainthurugum kanamayil
koottam unthan
kangalil padavillaiya
Aarpparikkum koonthalai satre
amaithiyaga kattip podu !
Pavam mayilgal
pilaiththup pogattum…………..
Priyamudan Baski