உனக்கு பிடித்த மண் வாசனை நுகரும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த செங்கல் துகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த தென்றல் என்னை தீண்டும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த மலை சாரல் என்னை நனைக்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த பாடல் என்னை தழுவும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த பிடித்த சாமி சிலைகள் கடந்து செல்லும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….
உனக்கு பிடித்த மணித்துளிகள் [...]
ஏப்ரல், 2008 க்கான தொகுப்பு
உன்னை நினைத்து கொள்கிறேன்
Posted in காதல், குறிச்சொல் இடப்பட்டது நினைவு on ஏப்ரல் 22, 2008 | 9 மறுமொழிகள் »
காதல் சிறை கைதி
Posted in காதல், குறிச்சொல் இடப்பட்டது சோகம் on ஏப்ரல் 21, 2008 | 6 மறுமொழிகள் »
உன்னை பற்றி நினைக்கும் போதே
எதோ அமிலம் விளுங்கினது போல
ஒரு இனம் புரியாத உணர்வு…
துரோகம் என்ற வர்த்தையின்
வலிகளை தவணை முறையில்
ஈட்டியால் குத்தி புரியவைத்தவள் நீ….
என் இரண்டாம் தாய் என்று சொல்லி
இருகண்ணை கட்டி
உயிரை எடுத்து சென்றவள் நீ….
என் கண் பார்த்து எனக்கு காதல் பாடம்
நடத்தியவளே…
என்னை வளர்த்த பெற்றோர்க்கு நான்
ஏதும் செய்ய வேண்டும் என்று நீ சொன்னது
சரி தான் அதற்கு நானும் என் காதலும் தானா கிடைத்தோம் உனக்கு..
உன் பெயரை பதிவு செய்த இடத்தில் இன்னொரு பெயரை
பதிவு செய்ய இதயம் ஒன்றும் [...]
உன் அ(ழகா)ழுத்தமான காலடித்தடம்
Posted in மொக்கை on ஏப்ரல் 9, 2008 | 2 மறுமொழிகள் »















