சினிமா சினிமா – தொடர் பதிவு குறித்த மறுமொழிகள்

அடலேறு இவரால்
நன்றிங்க கார்க்கி. அப்படினா சீக்கிரமா சினிமா,  சினிமா

பதிவ உங்க வலைபக்கதுல  பாக்கலாம்

kaargipages இவரால்
அழைப்பு நன்றி நன்பரே..

தற்சமயம் பயனத்தில் இருக்கிறேன்.. மீண்டும் ஊருக்கு வந்ததும் எழுதுகிறேன்.

அடலேறு இவரால்
எதோ எழுதியிருக்கேன் இல்ல , ரொம்ப நல்லவே

எழுதியிருக்கீங்க .

தொடர் பதிவில் கலந்தமைக்கு நன்றிங்க பிரியா.

வாழ்த்துக்களுடன்

அடலேறு

அடலேறு இவரால்
நன்றிங்க சுபாஷ்.

பிரியா இவரால்
அடலேறு , தாங்கள் சொன்ன  மாதிரி    ஏதோ   எழுதியிருக்கேன்…

படிச்சு பாருங்க

http://priyatamil.wordpress.com/2008/10/17/cinema-cinema/

சுபாஷ் இவரால்
அருமையாக கருத்துக்களையும் ஞாபகங்களையும் பகிர்ந்திருக்கிறீர்கள்

வாழ“த்துக்கள் நண்பரே

அடலேறு இவரால்
//அடலேறு, கன்கார்ட் ஸ்பீட்ல இருக்கீங்க. கூப்ட கொஞ்ச நேரத்துல ஒரு பதிவு//

நன்றிங்க மோகன்.

//அப்போ 7 வயசுல இருந்தே கடலை போட ஆரம்பிச்சிடீங்க.//

அப்படின்னு கூட சொல்லலாம் .

//அச்சச்சோ, அப்புறம் அந்த ஆம்லட்ட யாரு சாப்ட்டா?//

நான் தான், எடுத்த ஆம்லட்ட விட்டுருவமா. சாப்பாட்டு

விசயசத்துல தமிழ்ல தமிழன்தான்

//அப்போ சீக்கிரமே பாடல்கள் அடலேறு அப்படின்னு ஒரு சிலைடை படத்துல பாக்கலாம்னு சொல்லுறீங்க//

பாக்கலான்னு  நினைக்கற

//யாரு “வா சண்டை போடலாம்னு கூப்டீன்களே அந்த அண்ணனா?”//

இல்ல இது எங்க குட்டி அண்ணா

மோகன் இவரால்
அடலேறு, கன்கார்ட் ஸ்பீட்ல இருக்கீங்க. கூப்ட கொஞ்ச நேரத்துல ஒரு பதிவு.

//சாங்காலம் அம்மா கடலை வருதுக்குடுக்க அப்பாவோட easy chair ல

சாஞ்சுட்டே படம் பாத்தது தான் அப்ப ஒரு 7 வயசு இருக்கும் //

அப்போ 7 வயசுல இருந்தே கடலை போட ஆரம்பிச்சிடீங்க.

//( நான் தாண்டா சிவா ,” வீடு பூந்து உன் தங்கச்சிய தூக்கரண்டான்னு” சொன்னப்ப உணர்ச்சி வசத்துல ப்ரண்டோட  தூக்குனதால பிரச்சன ஆனது வேற விஷயம்)//

அச்சச்சோ, அப்புறம் அந்த ஆம்லட்ட யாரு சாப்ட்டா?

//பாடலுக்கு மொக்க வரிகள் எழுதுன //

அப்போ சீக்கிரமே பாடல்கள் அடலேறு அப்படின்னு ஒரு சிலைடை படத்துல பாக்கலாம்னு சொல்லுறீங்க!

//எங்க அண்ணா V.Z துரை , சுப்பிரமணியம் சிவா அசிச்டண்டா இருந்தார் . //

யாரு “வா சண்டை போடலாம்னு கூப்டீன்களே அந்த அண்ணனா?”