அன்புள்ள அப்பாவிற்கு குறித்த மறுமொழிகள்

அடலேறு இவரால்
நன்றிங்கள் பாதம் அய்யா. இந்த சிறுவனின் எழுத்துக்கள் கூட தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க செய்துள்ளது எனும் போதே தெரிகிறது உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் இடையேயான பாசம். தொடர்ந்து வலைப்பக்கம் வாருங்கள். இன்னும் நிறைய நினைவுகளை புரட்டி போடுவோம்

R K Patham இவரால்
As a father I cried after reading this post !

My dad did all these things . But he spent most of his life in Army….. He had a faith in me even after I could get admission only in BA Economics.

Today I have every thing- Good job, nice family, loving kids, Car, House etc but he never seen me growing as he passed away when I was just 23 some 19 years back

All the best to you !

அடலேறு இவரால்
அழகான பின்னுட்டம் கண்டிப்பா ப்ளையிங் கிஸ் அனுப்பும் எங்க  அப்பாக்கு.

தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க ஜானு

janu இவரால்
அன்புள்ள அடலேறு,

அழாகான கடிதம்… ஆனால் எல்லா அப்பாக்களும் அப்படி இல்லை.. எனது அப்பா எனக்கே ரொம்ப அழகா கடிதம் எல்லாம் எழுதி அனுப்பி இருக்கிறார்… பொதுவாக வேலைக்கு செல்லும் அப்பாகளுக்கு,  பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவழிக்க நேரம் கிடைப்பது இல்லை..

அதே நேரத்துல நம்து சமுதாயத்துல எல்லா உறவுகளும், வெளிப்படையா தங்களின் உணர்வுகளை வெளிப் படுத்த ரொம்ப தயங்கறாங்க.. பிறந்த நாளுக்குன்னு இல்லை ..அடுத்த தடவை நீங்க எப்ப உங்க அப்பாவை பார்த்தாலும் , உங்கள் அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இப்ப போன் போட்டு ப்ளையிங் கிஸ் ஒன்னு அனுப்பி வசுண்டுங்க.. ஹி வில் பி ஹாப்பி .. அம்மாவையும் மறந்துடாதீங்க..

அடலேறு இவரால்
நன்றிங்க ரசிகன்  ,

தங்களின் வருகைக்கும்  பின்னுட்டதிர்க்கும் , மற்றும்

தங்களின் வாழ்த்துக்கும்.

Razigan இவரால்
Fantastic………

I could see a lot of hardwork in putting this site at operation in the world’s sweetest language………..

Good Work………

My heartiest wishes for this site to responsibily encourage the liberations of tamil……

regards

Razigan

அடலேறு இவரால்
நன்றிங்க அமுதம் , உங்களுக்கும் இந்த நினைவுகள்

கண்டிப்பா இருக்கும் , அப்படின்னா நீங்களும் ஒரு வலை பூ

ஆரம்பிக்கலாமே

Amudham இவரால்
Miga arumai Adaleru .. Meendum oru murai nirubithu viteergal .. Ungal thiramiyai .. Vaazhthukkal

அடலேறு இவரால்
நன்றிங்க மோகன் தொடர் பதிவுக்கு  அழைத்ததுக்கு, ஆனா

மோகன் இந்த தடவ தொடர் பதிவுல கலந்துக்க

முடயுமான்னு தெரியல. இந்த மாசம் முழுதும்

வேலைக்கு  புடிச்சுட்டாங்க என்னைய. நிறைய பயணங்கள்

அப்பறம் அலுவலகத்துல எல்லா வலை பூக்கலயும் தடை

பண்ணிட்டதால வலை பக்கங்களை படிக்கறதே முடியாம

போட்சு. தொடர் பதிவுல கலந்துக்க  கண்டிப்பா முயற்சி

பண்ற மோகன் நன்றிகள்.

அடலேறு இவரால்
ஆமாங்க மோகன் , எல்லா அப்பாக்களுமே இப்படித்தான் ,

என்னமோ கண்டிப்பா இருக்க மாதிரி காட்டிட்டே

இருக்கறது , அது சரி இருக்கட்டும் ஆனா கொஞ்சம்

பாசத்த காட்னா தான் என்னவாமா?????

மோகன் இவரால்
நண்பர் அடலேறு, உங்களுக்கு இன்னொரு தொடர் பதிவு எழுத ஒரு வாய்ப்பு.

தங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்துக் கொள்ளவும். விவரங்களுக்கு என்னுடையப் பதிவைப் பார்க்கவும். நன்றி.

மோகன் இவரால்
அடலேறு, உங்களிடமிருந்து இன்னொரு அருமையான பதிவு.எத்தனையோ மகன்களின்/மகள்களின் குரலாக உங்கள் பதிவு உள்ளது என்று சொன்னால் அது மிகை அல்ல.

நீங்கள் கேட்டு இருக்கிறீர்களே:

//எனக்கு மட்டும் அல்ல என்னை போல நிறைய பேருக்கும் இப்படித்தான் ஒரு சந்தேகம்   “எல்லா அப்பாவுமே இப்படி தானா” ???//

ஆம், எல்லா அப்பாக்களுமே இப்படித்தான்.

அடலேறு இவரால்
சுகன்யா ,ஆட்காட்டி ,உமா , காந்தி , இங்கிலீஷ்காரன் அனைவரின் வருகைக்கும்

பின்னுட்டதிர்க்கும் நன்றிகள் பல . தனி தனியா நன்றி சொல்ல முடியலங்க தப்பா

நினைக்காதீங்க .

அடலேறு இவரால்
நன்றிங்க குந்தவை , ஆமா நீங்க சொல்றதும் சரி தான்

பின்னுட்டத்திற்கு நன்றிகள்

அடலேறு இவரால்
நன்றிங்க பங்கஜம் , ராம் தங்களின் முதல் வருகைக்கும்

அடலேறு இவரால்
@ சேகுவேரா

நன்றிங்க சேகுவேரா, அலுவலகத்துல எல்லா தமிழ்

வலைபூக்களையும் தடை பண்ணிட்டாங்க அதான்

நண்பர்கள் வலைப்பக்கம் வர முடியல , சேகுவேரா

உங்கள் முதல் பின்னுட்டதிர்க்கு நன்றிகள் பல

அடலேறு இவரால்
@ கனசேகர்,

நன்றிங்க கனசேகர், அலுவலகத்துல கொஞ்சம் வேலை

அதிகம் அதான் மறுமொழிகள் ஒடனே மட்டருக்க

முடியல .தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க

Englishkaran இவரால்
Ella Appanugalum Ippadi thaan…

Naam Kooda naalaikku ipaadi thaan iruppom…

Unga Post Nalla irunthathu Boss…

TKB Gandhi இவரால்
ரொம்ப அழகா இருக்கு அடலேறு, it happens to everybody!

uumm இவரால்
very nice..ppaa..