பேச்சுலர் வாழ்க்கை குறித்த மறுமொழிகள்

அடலேறு இவரால்
Thanks for  your valuable feedback zia

Zia இவரால்
This is the real life  style of batchleors

அடலேறு இவரால்
நன்றிங்க தமிழ்செல்வி தங்களின் பின்னுட்டத்திற்கு ஆமாங்க ஜானு கவிதை ரொம்ப அழகு

tamilselvi இவரால்
hey alagana karuthu pa singam

janu kavithai athai vida alagu

அடலேறு இவரால்
நன்றிங்க சுரேஷ் , தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க.

Suresh இவரால்
mikavum arumai adaleru. Pinringa ponga. Ungala adika all illa. Vazhthukkal.

அடலேறு இவரால்
நன்றிங்க கவிதா

Kavitha இவரால்
Your Kavithai reminds me of the song…. “Unnaku Yennathan Inneram Kathuirruken….”

Post is good………….

அடலேறு இவரால்
ஐயயோ இனி ஜானு பின்னுட்டம் போடுவாங்கன்னு ரொம்ப கவனமா தான் பதிவு போடனும்மாட்ட இருக்கே. ஜானு நானும் பொட்டி தட்டரவந்தான் என்ன  நான் இந்தியால பொட்டி தட்டற நீங்க ஆஸ்திரேலியால பொட்டி தட்டறீங்க.

கவிதை சூப்பர்ஆ இருங்குங்க ஜானு. பின்னுட்டத்திற்கு நன்றிகள்

ஜானு இவரால்
அட அநியாயமே..

IT பிரமச்சாரிகள் மாத்திரம் இல்லை ..IT குடும்பஸ்தர்களும் பாச்சுலர் வாழ்கை இல்ல வாழ்ந்துட்டு வரோம் .. இப்படி சொல்லிட்டீங்களே..எங்களையும் சேர்த்துகோங்க அடலேறு..

கண்டம் விட்டு கண்டம் மாறி

கட்டு கட்டா துட்டு சேர்த்தும்

ஒத்த ரூவா  எனக்கு இல்ல

மொத்த பணமும் அனுப்பி வைப்பேன் !

பொட்டி தட்டும் புள்ள எனக்கு

எப்ப வேணா வேல போகும்

என் கவலை என்னோடு

என் பொண்டாட்டி என் புள்ளகளோடு !

கண்ணுல வரும் கண்ணீ ரடக்கி

பத்து டாலர் கார்டு வாங்கி

பத்து நிமிஷம் டெய்லி பேச

கட் பண்ணிட்டேன் ‘காலை டிபனை’

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,

என்ன புரிஞ்சுக்கத்தான் நாதி இல்ல ..!

அன்புடன்,

ஜானு