








ஏப்ரல் 4, 2009 அடலேறு ஆல்









Adaleru, Friendship, கவிதை, நட்சத்திரப் பதிவு, நட்பு இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது கவிதை, நினைவு, Friendship | 46 மறுமொழிகள்
| சுரேஷ் மேல் மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான… | |
| அடலேறு மேல் சொந்த அனுபவமும் நொந்த அனு… | |
| அடலேறு மேல் தீபாவளி காதல் | |
| மாரிமுத்து மேல் தீபாவளி காதல் | |
| மாரிமுத்து மேல் சொந்த அனுபவமும் நொந்த அனு… |
|
Hi Adaleru,
Amazing design and poems , Now i feel i dont have friend
like you
@ ஜீவிதா
நன்றிங்க ஜீவிதா தங்களின் பின்னுட்டத்திற்கு , என்ன விட நல்ல நண்பர்களே கிடைப்பாங்க கவலைபடாதீங்க
கலக்கீடீங்க அடலேறு. ரூம் போட்டு யோசிப்பீங்களோ.
வாழ்த்துக்கள்
@ அருண்
நன்றிங்க ,ஆமாங்க அருண் ரூம் போட்டு தான், நீங்களும் வாங்க
Hi Adaleru,
This is the first time i’m visiting your site.,
frankly speaking its too good.
I too have one good friend like you. But he dosen’t
know to writr poem.
Best Wishes !!!
@மீனாக்ஷி
நன்றிங்க மீனாக்ஷி மோகன் தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும்
உங்க நண்பரை கவிதை எழுதற வரைக்கும் விடாதீங்க. செலவுக்கு காசு கேட்டாலும் தராதீங்க.
Please say me your friend name.
Please tell her to put one feedback in this trail
@ Meenakshi
Surly i’ll inform to her.
I’ll look in to this post trail. ‘m expecting your friend’s
feedback
வழக்கமான அதிரடி. அழகான கவிதைகள்
ரொம்ப நாள் கழிச்சு பதிவு போட்டாலும் சும்மா
கலக்கீடீங்க அடலேறு
@ Neeja
Thank you Neeja, I hope after a long gap you have reched feedback areana
Wowwwww,
Cool Buddy. God has gifted you Nicely.
@ kadhar
Woow,
The same word my friend said to me. Thanks for remembering Kadhar, And feedback too.
Hi adaleru,
I agree the previous version.
expect one feed back from your friend.
காதலில் மட்டும் தான் அடலேறு நீங்கள் புதுமை என்று
எண்ணினேன் என் என்னங்கள் தவறாய் போனது , இந்த
இடுகையை படித்து முடித்த பின்.நட்பை எவ்வளவு
அழகாக ரசித்து இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்களை எழுத தூண்டிய உங்கள்
அருமை தோழிக்கும்.
@ kadhali
Thank you for your feedback. Surly will inform to her.
@ அஞ்சனா
நன்றிங்க அஞ்சனா,
காதல் மட்டும் ஒரு மனிதனை புதிய பாதைகளில்
பயணிக்க செய்வதில்லை நட்பும் கூடத்தான்.
நண்பனுடன் பயணம் செய், அன்பு கொள் , இறுதியில்
நட்பாகவே ஆகி போ.
Hi Thambu,
Very nice. Simply Superb.
Amazing. You satisfy my expectations which I waited for a long time for ur updates in ur blog.
Arumaiyana kavithaigal. Yaar antha Nanban….,
Cheers,
Suresh
Thank you brother.
Thanks for your visit and your valuable feedback.
machi super machi keep going.
Thank you mapi. Thanks for visiting
Hi satheesh,
Very nice poem. To Good.
Please keep on writing more friend ship poems.
It reminded me my close friend.
Thanks,
viji
Sure Viji. Thanks for your visit and your valuable feedback
Dear Thambi,
After a brief hiatus you’ve came up with a big bang
Keep it up
Anbudan
Annan
hey loosu romba nalla irukku ..ippa ellam unakku neraiya fans illa….periya aal ayita……ennaku un alavaku tamila eludha theriyadhu…ana nalla unnai thita theriyum…….yaaruku nee friendah irundhalum avanga romba lucky dhan sollanum…innum neraiya eludhu..all the besttttttttt….
தேங்க்ஸ் மஞ்சு ,
என் ஆரம்பகால எழுத்துகளை ஊக்கப்படுதியவள் நீ.
அதனால் தான் சொல்கிறேன் நானும் நட்பாகி போனேன் உன்னுடன்
தோழரே..நலமா?..வெகுநாட்க்களாகிவிட்டது…
கவிதைகளில் சந்தித்து..
படித்ததும்..மிக..மிக..சந்தோசப்பட்டேன்…என் வாழ்வின்..மிகப்பெரிய பலம்..நட்பு.
என் அடுத்த கவிதை இலக்கு..நட்பென…எண்ணியிருந்தேன்.எனவே..சொல்லமுடியா..சந்தோசம்…
கவிதைகள்..மிக்க..அருமை..நட்பினால்..மீண்டும் சந்திப்போம்.
பின்னுட்டத்திற்கு நன்றிங்க உமா
//என் அடுத்த கவிதை இலக்கு..நட்பென…எண்ணியிருந்தேன்//
அருமை உமா வாழ்த்துக்கள் உங்கள்
நட்பென…எண்ணியிருந்தேன் நிச்சயமாக நம் கடந்த கால நட்புகளை திரும்பி பார்க்க வெய்க்கும் அல்லவா
a lil too cliche!
ஆனால் உங்கள் கவிதைகள் அருமை!
வாழ்த்துக்கள்!
Thank you Joe, thanks for your visit and and your valuable feedback
ithu puthusu adaleru
penmaiyodana natpu
arumai kalakiteenga
நன்றிங்க பாலா இது புதுமை அல்ல, இது ஒரு தனி இனிமை, அனுபவித்து தான் பாருங்களேன். தங்களின் முதல் வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றிங்க பாலா
@ Arunkumar
தேங்க்ஸ் அண்ணா.
Super….Dont hav any words to express my feelings
:):)
Nanba,
Nee yeludhiyavai yavum en manadhil padhinthavai…
endro oru tharuvayil en kaikalalum yeludhapattavai…
Un yeluthukkal yavum, idhayathil pathintha aliya
suvatugal than polum….
valthukkal…
un minanjal mugavari irundhal kodu nam kavidhaigalai pakirndhu kolvom….
natpudan
senthilkumar
Thanks for your visit & valuable feedback senthil.
my mail id: adaleru@ymail.com
hi da betha…..
athuku apparam ennnu unaku therium.
ur peom is very nice da..
keep the good work going..
all d best da
-Safick..
Thanks da chavitho
Hi Sat ma…
I’m So Happy for u da… Its very Nice to Read those lines.. amazing… I’m very happy today…
I can remember the good old days of our friendship now da..
This is for u Da….
“The wrong way, no one ever does this,
We’re the best of friends but at times,
We have done things in opposite array,
But for us maybe God intended it this way.
I ended it all with following words from a friend,
From a pretend friend, who wanted my world to end.
You were my world, each breathe I took, everything I dreamed,
A friendship shouldn’t come from this, but amazingly through the dark it beamed.
Maybe my mistake was some sign,
That you were meant to just be a great friend of mine.
I am feeling happy that we are still so close,
Even though we don’t shared what I wanted most.
For now I understand what I have gained from all this,
A special friend, someone who for not one moment do I want to miss. ”
Wish u good luck ever and ever da…
May good give u all u need…
miss u lot ma…
bye
I too can remember our collage days..
Thanks for your comment raji
keep visit
அருமையான கவிதைகள். இதை படிக்கும்போது ஏற்ப்படும் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல தோண்றவில்லை.. நட்பின் உணர்வுகளை மெளனத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.. அதுவும் நிச்சயமாக உங்களால் முடியும். வாழ்த்துக்கள்.
நன்றிங்க கபிலஷிவா.மௌனம் கலைத்து பெறுகின்ற நட்புகளும் உண்டு நண்பா . தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும்
ஜி அருமையான கவிதைகள். என்னோட பழைய நினைவுகளை கிளறிவிட்டுடிங்க. வாழ்த்துகள்!
நன்றிங்க பாசகி தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டத்திர்க்கும்.
//என்னோட பழைய நினைவுகளை கிளறிவிட்டுடிங்க//
அதுக்கு தான நாம எல்லாரும் கடை வெச்சுருக்கோம்
நிதர்சன வாழ்வில் நினைவுடன் மட்டும் நின்ற நட்புகளை நினைக்கவிட்டுடிங்க.
வாழ்த்துகள்!
ஆமாங்க கீதா, அதனால தான் அடலேறு பக்கம் ’ஒரு நினைவு குறிப்பேடு’
நன்றிங்க உங்க பின்னுட்டத்திர்க்கு