தேவதைகளின் தேவதை பிறந்தநாள் குறித்த மறுமொழிகள்

அடலேறு இவரால்
நன்றிங்க காருண்யா தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டத்திர்க்கும்

காருண்யா இவரால்
//எனக்கு தெரியும் இன்று உன்னை காணும் பிரம்மிப்பு நீங்குவதற்கே எனக்கு பல நாட்கள் ஆகும்…..

நல்லாருக்கு

sathya இவரால்
unga poem romba nalla eruku.atha vita anna,friends..etc neraya kavithai manasuku rombavae sonthasama eruku.All the best………………..

அடலேறு இவரால்
நன்றிங்க  அருணா தங்களின் வருகைக்கும் பின்னுட்ட்திர்க்கும்

aruna இவரால்
எதைன்னு சொல்றது…அத்தனை வார்த்தைகளும் அருமை!!!! பூபூபூபூங்கொத்து!

அடலேறு இவரால்
@ viji

நன்றிங்க விஜி தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்.

viji இவரால்
hi…ella linesum romba nalla irukku…..romba imaginationoda eluthina mathiri irukku …. .romba  nalla nalla  iruku. i like it very much.

அடலேறு இவரால்
நன்றி ஷாஜி ..

//nanbanin kavithaikalai padikkumpodu mulkivitukiren ennavalin ninaivukaludan //

நானும் முழ்கிதான் போனேன் உங்களின் பின்னுட்டம் படிக்கும் போது..

//nantri namba en kathalai mindum thantha tharku//

இதை விட ஒரு மிக சிறந்த ஊக்கம் ஒரு படைப்பாளிக்கு இருக்காது. உங்களுடைய காதலை நான் மீட்டு தந்தேனா

இருக்காது, நினைவுகளை வேண்டுமானால் மீட்டு தந்திருப்பேன்.அதனால் தான் அடலேறு பக்கம் ஒரு நினைவு

குறிப்பேடு .  நன்றி நண்பா தங்களின் பின்னுட்டத்திற்கும் வருகைக்கும்.

shaji இவரால்
nanbanin kavithaikalai padikkumpodu mulkivitukiren ennavalin ninaivukaludan nantri namba en kathalai mindum  thantha  tharku

Bhuvanesh இவரால்
டன்  மச்சி

அடலேறு இவரால்
யின்னமோ போ நி பிகிலு  விட்டுகினே இருக்க போன்ல  குமாரு  . சண்டே ஏரியான்ட வா. மீட் பண்லாம்

அடலேறு இவரால்
அட ஆமாங்க மாப்ள நா சத்யம் தான். புவனேஷ் உங்களோட வலைபக்க முகவரி தெரியாததால தான் தங்களின் வலைப்பக்கம் வர முடியவில்லை. தயவு செய்து தங்களின் வலைபக்க முகவரியை கேட்பானில் தரவும்.

Bhuvanesh இவரால்
மச்சி நான் கோவை மாநகர்!! நான் கேட்ட கேள்விக்கும் பதில் வரல

அடலேறு இவரால்
டேய் குமாரு,

எத்தினி தபா உன் கைல சொல்லிருக்க அத கனவுல பாத்தாலே கவிஜ கவுஜயா வருதுன்னு. நேத்து கூட தா நாஸ்ட்டா தினங்க சொல்லோ அப்பாலிக்கா ஒரு மேட்டர் இருக்குன்னு சொன்னால அது இத் தாண்டா.

அடலேறு இவரால்
நல்லது சிறப்பா அங்கயே பொட்டி தட்டுங்க. கொங்கு நாட்டுல எங்கன்னு சொல்லவே இல்லையே மாப்ள .

கண்ணம்மா பேட்ட குமாரு இவரால்
டாய் டமாரு ,

யாருடா இந்த பொம்பல புள்ள, அதுக்கு ஜுன்  22

பொறந்தனாளுக்கு  ஒசரம் கவுஜை எளுதறையா.

ஏரியாண்ட வா உனக்கு இருக்கு

Bhuvanesh இவரால்
இங்க தான் மச்சி குப்ப கொட்டறேன்!! அண்ணாச்சி “சத்யம்” போல இருக்கே ?

அடலேறு இவரால்
மாப்ள Hexaware என்ன பண்றீங்க ?

அடலேறு இவரால்
கொங்கு நாட்டுல இயற்கை கொஞ்சும் தென்னை நகரமாம் பொள்ளாசிய சேந்தவங்கோவ் நீங்க மாப்ள ???

Bhuvanesh இவரால்
//நாங்க தான் கொங்கு நாட்டு சிங்கம்ல//

அட.. நானும் கொங்கு நாடு தான் !!