
அவள் புகைப்படம் பார்த்தே ஆக
வேண்டும் என்ற கன நேரத்தில்
பழைய காதலியின் Mail ID ,கடவுச்சொல்
கண்டுபிடித்து , அவள் கணவனுடன்
எடுத்துக்கொண்ட புகைபடங்களை
திருட்டு தனமாய் எனக்கு Forward செய்தபின்
அணைந்து போனது மின்சாரம், அவசரமாய்
கணினி உலகில் வெளிப்பட்டு மது அருந்த
காரணம் கிடைத்ததாய் பிதற்றி கொண்டு
காதலின் நினைவில் முழ்கி வீடு சேர்ந்து
தட்டு கழுவி உண்டு முடித்த பின்
நினைவுக்கு வந்தது Send Item(s) Delete செய்ய மறந்தது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!



















nice da
நன்றிங்க ராஜி, தொடர்ந்து வலை பக்கம் வாங்க
உன் பதிவிற்காக வெகு நாட்களாக காத்து இருந்தேன். மிகவும் அருமை தம்பு.மென்மேலும் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்
தேங்க்ஸ் சுரேஷ் அண்ணா, எப்ப சென்னை வர்றீங்க.
What a feeling! What a feeling!
ஏன் கவிதா இப்படியெல்லாம் காதல் இருக்க கூடாதா, நீங்கள் படித்த கல்லுரி சாலை காதலை விட இது கொஞ்சம் குறைவு தான்.
Adada ……Yenna oru kavithai!!!!!!!
அடடா என்ன ஒரு பின்னுட்டம்.