தீபாவளி காதல்
அக்டோபர் 13, 2009 அடலேறு ஆல்
Adaleru, Imagination, diwali, festival, love, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நட்சத்திரப் பதிவு, நினைவு, வாழ்த்து இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Adaleru, அடலேறு, கவிதை, காதல், தீபாவளி, நினைவு, வாழ்த்து, diwali wishes, love, poem | 37 மறுமொழிகள்
37 பதில்கள்
மறுமொழி இடுக
E- Mail subscription
-
அண்மைய இடுகைகள்
- நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்
- ஆகச்சில நிமிடங்கள்
- தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகள்
- நூல் கருத்துரை- ராஜிவ் கொலை வழக்கு
- கனவுகளின் விற்பனை பிரதிநிதி
- நூல் விமர்சனம்- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
- மேலத்தெரு கள்ளுக்கடை
- இல்லாத மீசை
- புத்தக வெளியீடு
- இலக்கிய காதல்-1
- தலைச்சுமை – நூல் விமர்சனம்
- விடுவித்துக்கொள்ளும் யட்சி
- மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!
- முகம் தொலைத்தவன்
- அபரஞ்சிதா
தொகுப்புகள்
- பெப்ரவரி 2010 (1)
- ஜனவரி 2010 (6)
- December 2009 (5)
- நவம்பர் 2009 (6)
- அக்டோபர் 2009 (6)
- செப்டம்பர் 2009 (6)
- ஆகஸ்ட் 2009 (4)
- ஜூன் 2009 (2)
- April 2009 (2)
- ஜனவரி 2009 (3)
- December 2008 (1)
- நவம்பர் 2008 (2)
- அக்டோபர் 2008 (5)
- செப்டம்பர் 2008 (3)
- ஆகஸ்ட் 2008 (1)
- ஜூலை 2008 (3)
- ஜூன் 2008 (1)
- மே 2008 (1)
- April 2008 (3)
- மார்ச் 2008 (6)
குறிச்சொற்கள்
Adaleru birthday cinema Friendship life style love poem sad thanks அடலேறு அண்ணா அனுபவம் அன்பு அப்பா அறிவிப்பு இலக்கணம் உருவகம் கடவுள் கம்ப்யூட்டர் கவிதை காதல் காதல் புதினம் கிறுக்கல் சத்யம் சினிமா சிறுகதை சிறுவன் சோகம் தமிழ் தமிழ் ஸ்டுடியோ திருமணநாள் வாழ்த்து தீபாவளி தொடர் பதிவு நினைவு நூல் விமர்சனம் பிறந்தநாள் புனைவு பூனை பெண் பேச்சிலர் மொக்கை மொழி வாழ்க்கை வாழ்த்து விருது-
முன்னணி இடுகைகள்
- நளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்
- ஆகச்சில நிமிடங்கள்
- உன் காதல் கடிதம்
- அடலேறு பற்றி
- நூல் விமர்சனம்- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
- டேய் அண்ணா சண்ட வெச்சுக்கலமா ?
- தேவதைகளின் தேவதை பிறந்தநாள்
- தேவதையின் பிறந்தநாள்
- இதற்காக வேணும் காதல் செய்
- தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகள்
- மரப்பாச்சி பொம்மை- ஒரு கரு நான்கு கதைகள்!
- முகம் தொலைத்தவன்
-
பார்வை
- 27,989 சொடக்குகள்
வலைபக்கதிர்க்கு யார் எங்கிருந்து வந்தார்கள்?
சமீபத்தில் வந்தவர்கள்
வகைகள்
- Adaleru (30)
- Award (4)
- அடலேறு (22)
- அனுபவம் (10)
- அறிவிப்பு (6)
- கம்ப்யூட்டர் (4)
- கவிதை (29)
- காதல் (34)
- சந்திப்பு (1)
- சிறுகதை (5)
- தமிழ் (27)
- தொடர் பதிவு (3)
- நட்சத்திரப் பதிவு (12)
- நட்பு (9)
- நளினி ஜமீலா (1)
- நினைவு (17)
- பதிவர் (3)
- பதிவர் சந்திப்பு (1)
- பள்ளி (5)
- புனைவு (9)
- பேட்டி (1)
- பொது (8)
- போட்டி (1)
- மொக்கை (8)
- ரயில் பயணம் (2)
- வலை பக்கம் (6)
- வாழ்க்கை (13)
- வாழ்த்து (8)
- birthday (1)
- Book Release (2)
- Book review (3)
- diwali (1)
- festival (1)
- Friendship (5)
- Girl (12)
- Imagination (18)
- life (14)
- love (21)
- Meeting (3)
- Nalini Jameela (1)
- school days (1)
- scribblings (7)
- Sister (1)
- thanks to vikadan (1)
தமிழ் வலைபக்கங்கள்
நாள்காட்டி
பக்கங்கள்
-
அண்மைய மறுமொழிகள்
தொடுப்புகள்
-
இன்றைய புகைப்படங்கள்










More Photos test flag
















குழந்தை காதல் மாதிரி தான் தெரியுது!
ரெண்டு பேரும் பட்டாசு வெடிச்சி தான் காதலிப்பிங்களோ!?
பட்டாசு வெடிச்சும் காதலிப்போம்
குழந்தை ஆகாமல் பிறகு எப்படி காதல் செய்வதாம்?
Nice,Superb, Marvellous,Excellent
very good thambu. Keep going.
இவ்வளவு ஆங்கில வார்த்தை பாராட்டுதலா.. நன்றி அண்ணா
இனி இணையம் முழுவதும் இக்கவிதைகள் காதலர்களால் சிலாகிக்கப்படும். ஆர்குட்டும்,பேஸ்புக்கும் உங்கள் கவிதைகள் தாங்கி நிற்கும்.
வாழ்த்துகள் அடலேறு(கவிதைக்கும் Fontக்கும்)
எழுத்துப்பிழை ‘களை’யுங்கள்
தாவனி அல்ல தாவணி
சிறிப்பில் அல்ல சிரிப்பில்
பின்னுட்டதிர்க்கும் பிழை சுட்டி காட்டியமைக்கு நன்றிங்க நிலா. கண்டிப்பாக பிழை திருத்தம் செய்கிறேன்
பின் சேர்ப்பு: எழுத்து பிழை சரி செய்யப்பட்டது நிலா
சொல்ல மறந்துவிட்டேனே!
என்னை அதிகம் கவர்ந்தது இரண்டாவது கவிதை. வாழ்த்துகள்
முத்தம் குடுத்த அனுபவமா கவிஞரே
நண்பா, கவிதை எல்லாம் கலக்கல் ரகம்.காதலிக்காமலேயே கவிதையில இவ்வளவு காதலா? இல்ல, கவிதைகளையே காதலிச்சதால காதல் ததும்பும் இவ்வளவு கவிதைகளா?
வாழ்த்துக்கள்!
என்னனு சொல்ல தெரியல நண்பா, பின்னுட்டத்திலயே கவிதை பின்னி எடுக்கறீங்களே இது என்ன ரகம் ?
ரசித்தேன் வாழ்த்துக்கள்
தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க குட்டி சாமி.
மாப்பி,
எல்லாமே கலக்கல்.
அப்புறம்,
படத்தில் இருப்பது என்ன? கண்ணா?
நன்றிங்க எவனோ ஒருவன்.. படத்தில் இருப்பது தீபாவளி விளக்கு.
மத்தாப்புக் காதலா? சரவெடிக் காதலா?
இது இரண்டும் கலந்த தீபாவளி காதல் கீதா.
காதலியோட தீபாவளி கொண்டாட்றது சொற்கம்னு நண்பன் சொல்லி கேட்டிருக்க..
காதல் சர வெடியா இருக்குங்க.
ஆமாங்க கருணா, தீபாவளி காதல் சரவெடி தான். தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்த்திர்க்கும் நன்றிங்க நண்பரே
வாழ்த்துக்கள் அருமையான கவிதைகள். உண்மையாகவே உங்களுக்கு காதலி யாரும் இல்லையா? நம்ப முடியவில்லை!
உன்மையாவே இல்லங்க தங்கமலர். யாருமே நம்பலனா நா என்ன தான் பன்னட்டும்.
தங்களின் முதல் வருகைக்கும் , பின்னுட்டத்திர்க்கும் நன்றிங்க.
[...] } நல்ல கவிதைய எதிர்பாக்கறவங்க நண்பர் அடலேறு எழுதின ஒரிஜினல் கவிதைய படிச்சுகோங்க.. இனி [...]
நக்கலோ நக்கல், நண்பர்களே ஒரு தடவ நம்ம சுட்டபழத்தின் ரீமிக்ஸ் கவிதையும் படிச்சுருங்க.
சங்கு சக்கரம் அற்புதம் …………………….
ஆம் முத்ததிற்காக தான் தீபாவளி ……….
அழகான படைப்பு
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கார்த்தி.
உண்மைத்தமிழன் வடதிசையோரல்
புராணங்களின் அனால் அசுரன் (நரகாசுரன்)
இராமாணத்தில் ஆனான் அரக்கன்
இன்றும் ஆகினோம் பயங்கரவாதி என
எம் குலம் அழிந்ததையும்
குல நாசமாக்கியவனை கதாநாயகன், கடவுளராக்கியும்
தொடர்ந்தும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்
காதலுடன் பல தீபாவளிகளை…
(எந்தவலிகளும் இன்றி)
இந்த வரிகளை நான் எதிர்பார்த்தேன் ஜனா. வரலாறுல நீங்க அடலேறு தான்
தீபாவளி கொண்டாட்டம் இன்னிக்கே ஆரம்பிச்சிருச்சி போலிருக்கே!!!!
எனக்கு மிகப் பிடித்தது இரண்டாவது கவிதையும், ஐந்தாவதும்…..
சாதாராண ஒரு விஷய்மே யாருடன் இணைந்து செய்கிறோம் என்பதால் ஸ்பெஷலான விஷயமா மாறும் போது, தீபாவளிக் கொண்டாட்டம் போன்ற விஷயங்களை சொல்லவா வேண்டும்……….
நடத்துங்க நடத்துங்க….
தீபாவளி வாழ்த்துக்கள்!!!
//தீபாவளி கொண்டாட்டம் இன்னிக்கே ஆரம்பிச்சிருச்சி போலிருக்கே!//
சிறு வயதில் மாதக் கணக்கில் கொண்டாடினதாக நியாபகம்.
//எனக்கு மிகப் பிடித்தது இரண்டாவது கவிதையும், ஐந்தாவதும்…//
அனுபவமா நண்பரே !!!
சொந்த ஊர், நண்பர்கள்,.. எல்லாம் விட்டு வந்து நகரத்தின் தனிமையில் கொண்டாட்டம் எல்லாம் ஒன்னும் இல்ல நரேஷ் “தொலைக்காட்சி நிகழ்ச்சியும், பக்கத்து வீட்டு பலகாரமாக” தான் கழிய போகிறது இந்த தீபாவளியும் .
சென்ற வருடம் சொந்த வீட்டில் அப்பா, அம்மாவுடன் கொண்டாடி விட்டு இந்த வருடம் திறந்த வெளி சிறையில் தனிமையில் வானத்தை வெரித்து பார்க்கும் நம் சக தமிழர்களையும் நினைத்து பார்க்க வேண்டுகிறேன்.
அனைத்து கவிதைகளும் அருமை நண்பா! காதலிக்க தூண்டுகிறது உன் கவிதையை மட்டுமல்ல…
இதுல ஏதோ உள் குத்து இருக்க மாதிரி எனக்கு தெரியுதே ரோஸ்விக் … நன்றி நண்பா தங்களின் முதல் வருகை மற்றும் பின்னுட்டத்திர்க்கும்
அடலேறு தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
தாங்களுக்கும், தங்கள் குடும்பத்தில் உள்ள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கார்த்தி.
good nanba keep it up
நன்றி அல்தாப் . தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொன்னும்
செமையான
சரவெடி
போங்க…
டப் டப் டப் டமார்
இந்த கவிதைகளை படிக்காமல் இத்தனை நாட்களாய் எங்கிருந்தேன் என்று நானே என்னை கேட்டுக்கொள்கிறேன்.
கவிதைகளை அள்ளிதந்ததற்கு மிக்க நன்றி
காலம் தாழ்த்தி படித்தாலும் இன்று தீபாவளி கொண்டடியதுபோல் உள்ளது.
காதலை ரசிப்பதை விட, காதலியை ரசிப்பதை விட, கவிதையை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்.
உண்மையான உணர்வுகளை வெளிபடுத்தும் எந்தவொரு கவிதையும் வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. அந்த கவிதையில் காதல் கலந்து இருக்கும்போது காதலை மிகவும் ரசிக்க முடிகிறது.