
இன்று அடலேறு வலைபக்கம் யூத்புல் விகடனில் குட் பிளாக்(Good Blog) ஆக பக்க பட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்தவர்களுக்கும், வருகை புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் அடலேறுவின் நன்றிகள்.
அக்டோபர் 22, 2009 அடலேறு ஆல்

இன்று அடலேறு வலைபக்கம் யூத்புல் விகடனில் குட் பிளாக்(Good Blog) ஆக பக்க பட்டியில் பட்டியலிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்தவர்களுக்கும், வருகை புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் அடலேறுவின் நன்றிகள்.
Adaleru, Award, thanks to vikadan, அடலேறு, அறிவிப்பு, தமிழ், நட்சத்திரப் பதிவு இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Adaleru, அடலேறு, நன்றி, விருது, thanks | 20 மறுமொழிகள்
| அடலேறு மேல் முகம் தொலைத்தவன் | |
| கலை மேல் முகம் தொலைத்தவன் | |
| அடலேறு மேல் முகம் தொலைத்தவன் | |
| Kunthavai மேல் முகம் தொலைத்தவன் | |
| அடலேறு மேல் அபரஞ்சிதா |
|
தங்களை விட அதிகம் மகிழ்ச்சியை அடைகின்றேன் நண்பர் அடலேறு.
வாழ்த்துக்கள் பல கோடி.
நன்றி நண்பா, உங்க மகிழ்ச்சிய பாத்து நானும் திக்குமுக்காடி போய்ட்ட.
பின்றேல் போங்கோ . . ! ! !
நன்றிங்க தன்னிலவன். மழை காற்றுல உடல் நலம் குறைவுனு சொன்னீங்க இப்ப எப்படி இருக்கு?
இன்னும் மனதுக்குள் அடைமழையா?
இந்த வாரம் இரு நாட்கள் விடுமுறை இன்றுதான் முடிந்தது…
உடல் நலமே..! இன்று நல்ல வெயில் தானே..!
ஆனாலும் அலுவலகத்திற்கு புறப்படும் நேரம்தான் தெரியும்..!!!
ஓ சரிங்க தன்னிலவன்
வாழ்த்துக்கள் அடலேறு.
நீங்கள் அதற்கு முற்றிலும் தகுதி உடையவர்தான் அடலேறு.
இன்னும் கொஞ்ச நாளில் “இட்லி வடை(“http://idlyvadai.blogspot.com/) வலைபூ போல் உங்கள் வலைபூவும் ஆகி விடும் (புகழ் பெற்று விடும்) என்று நினைக்கிறேன்.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
நன்றிங்க கார்த்தி, உங்களை போல் அன்பு உள்ளங்கள் கிடைக்கப்பெற்றதால் தான் இது சாத்தியமாயிற்று .
மற்றவர்களை போல் ஆக வேண்டும் என்று விரும்பவில்லை கார்த்தி.
என் சார்பாக ஒரு நல்ல படைப்பை முன் நிறுத்த வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இப்போதைக்கு உள்ளது.
அதற்கான தேடலில் தினமும் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறேன் தேடலினூடாக.
மறுமொழிக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றிங்க கார்த்தி
வாழ்த்துக்கள் அடலேறு,
இது போல் இன்னும் பல விருதுகள் வாங்க என் வாழ்த்துக்கள்…
இன்னும் நிறைய படைப்புகள் அளிக்க வேண்டும்…
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க சுரேஷ்.
//இன்னும் நிறைய படைப்புகள் அளிக்க வேண்டும்//
கண்டிப்பாக.
மிகுந்த மகிழ்ச்சி கவிஞர் அடலேறு அவர்களே! மேன்மேலும் வளர என் வாழ்த்துகள்.
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க லாமிரா
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க தங்கமலர்
கலக்கல் மச்சி.. வாழ்த்துக்கள் !
நன்றி நண்பா.
வாழ்த்துக்கள் நண்பா….கலக்கு நீ!
நன்றிங்க ஹரி
வாழ்த்துக்கள்!!!!!!!
நன்றிங்க நரேஷ்