1.எனக்கு சவிலனை எப்போதாவது பிடிக்கும்,இதுவரை நான் அறிந்ததில் சவிலன் என்று ஒரு பெயர் குறிப்பிட்டால் அது எங்கள் வகுப்பு சவிலனை தான். சவிலன் நல்ல ஆஜானு பாகுவான ஆள். தொட்டு விளையாட்டுகளில் கடைசிவரை அவுட் ஆகாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பான்.சவிலன் எனக்கு அறிமுகமானது எங்களுடைய ஆறாம் வகுப்பில் அவனுடைய தடித்த உருவமும் சராசரிக்கும் மீறிய உயரமும், வித்தியாசமான குரலும் எங்களுக்கு பயமும் அவனிடம் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையையும் தந்தது. வகுப்பில் கடைசி இருக்கையில் எங்கள் [...]
ஜனவரி, 2010 க்கான தொகுப்பு
ஆகச்சில நிமிடங்கள்
Posted: ஜனவரி 25, 2010 in Adaleru, அடலேறு, அனுபவம், தமிழ், நட்பு, நினைவு, பள்ளி, புனைவு, பொது, Imagination, life, love, school daysகுறிச்சொற்கள்:Adaleru, அன்பு, சிறுகதை, சிறுவன், பள்ளிக்கூடம், பள்ளிப்பருவம், புனைவு, வாழ்க்கை, life style, love
தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகள்
Posted: ஜனவரி 13, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, வாழ்க்கை, Girl, Imagination, life, loveகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, உருவகம், ஊடல், கவிதை, காதல், நினைவு, புனைவு, பெண், மொழி, வாழ்க்கை, life style, love, poem
உனக்கென படைக்கப்பட்ட இரவுகளின் தர்க்கம் நீண்டு கொண்டே செல்கிறது அழுத்தம் தாங்காமல் புரண்டு படுக்கிறேன் நவீனத்தின் நீட்சியாக எடுத்துக்கொள் நகக்கண் வழியே என் சதைப்பிண்டத்தை வெளியேறா நித்திய ஒப்பந்ததின் கையெழுத்து பிரதிகளை,ஊடலின் திறவுகோலால் மூடி ஆழியின் மையத்தில் எறிந்து விட்டுப்போ மூழ்கி, தத்தளித்து ஒதுங்கி பின் கரைசேரட்டும் நமக்கான பிரியங்களும் தர்க்கத்தின் முரண்பாட்டு வரிகளும் If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
நூல் கருத்துரை- ராஜிவ் கொலை வழக்கு
Posted: ஜனவரி 12, 2010 in காதல், தமிழ், நினைவு, வாழ்க்கை, Book review, lifeகுறிச்சொற்கள்:அனுபவம், காதல், கிழக்கு பதிப்பகம், கொலை வழக்கு, சோகம், தமிழ், நினைவு, நூல் விமர்சனம், ராஜிவ் காந்தி
******************** நூலின் பெயர் : ராஜிவ் கொலை வழக்கு வெளியீடு : கிழக்கு பதிப்பகம் விலை : ரூ.100 பக்கம் : 232 நூலாசிரியர் : ரகோத்தமன் ********************** புத்தக திருவிழா ஆரம்பமான முதலே பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளான புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் ராஜிவ் கொலை வழக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த ரகோத்தமனால் எழுதப்பட்டதும் இந்த புத்தகத்தின் மீதான ஒரு கனமான பார்வையை படிய வைத்திருக்கலாம். ஒருவரின் கொலை இவ்வளவு விடயங்களை [...]
கனவுகளின் விற்பனை பிரதிநிதி
Posted: ஜனவரி 8, 2010 in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, Girl, Imagination, life, love, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, உருவகம், கவிதை, காதல், கிறுக்கல், நினைவு, புனைவு, பெண், வாழ்க்கை, life style, love, poem
மெல்ல கீழுதடு கடிப்பாய் கண்களை சுருக்குவாய் நகங்களினால் பற்களை தேய்பாய் தேவையற்ற சண்டையிடுவாய் என்னை விட நாய்குட்டிக்கு தான் காதல் அதிகமென வாதாடுவாய் இப்படி ஏதேனும் ஒன்றில் உட்புகுந்து அன்றைக்கான கனவின் பிம்பங்களை எடுத்துக்கொண்டு மெல்ல வீடு சேர்வேன் நான் அன்றைய இரவின் கனவுக்காக If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
நூல் விமர்சனம்- யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
Posted: ஜனவரி 5, 2010 in அனுபவம், காதல், சிறுகதை, தமிழ், பதிவர், வலை பக்கம், வாழ்க்கை, வாழ்த்து, Book Release, Book review, Girl, Imagination, lifeகுறிச்சொற்கள்:அனுபவம், இலக்கியம், காதல் புதினம், தமிழ், நிலா ரசிகன், நூல் விமர்சனம், புனைவு, விருது, Book review, Nila Rasigan
——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]
மேலத்தெரு கள்ளுக்கடை
Posted: ஜனவரி 5, 2010 in கவிதை, காதல், தமிழ், வலை பக்கம், வாழ்க்கை, Girl, life, loveகுறிச்சொற்கள்:உருவகம், கள்ளுக்கடை, கவிதை, புனைவு, பெண், விருது, sad
கவுண்டர் காட்டுக்கு கதிரறுக்க போனவளே மத்தியானம் ஆச்சுதே இந்த மாம(ன்) மேல நெனப்பிருக்கா உச்சி பொழுதாச்சுதே உசுரு நீ வந்துருவன்னு கண்ணு முழிச்சு காத்திருக்க படுத்தபடியே நம்மூட்டு எறுப்புக்குதா சோறு வெக்கற போதையில அடிபட்ட காலுக்கு வருத்தப்படாத மூணே மாசத்துல சரியாகி போகுமுன்னு சொல்லிப்புட்டா மருத்துவச்சி அடிபட்ட நேரத்தவிட என்னக்காக வேல செஞ்சு நீ வூடு வந்து சாயும் போது எ(ன்) ஒடம்பு முழுக்க ரணம் கண்டு போச்சுதடி ஓரே நாளுள உன் நிறம் மங்கி போச்சுதடி என் [...]

















