அவள்

Posted: ஜனவரி 18, 2011 in அடலேறு, பெண்
குறிச்சொற்கள்:,
நூற்றாண்டின் வலியை
அனுபவித்துவிட்டாள்
அவள்

உதிர்வ‌த‌ற்கு த‌யாராய்
திர‌ண்டிருக்கிறது
வருடத்தின் முதல் க‌ண்ணீர்துளி

சிற‌குக‌ள‌ற்ற‌ தேவ‌தை மெல்ல‌
நுழைகிறாள் தனி அறையில்

அவ‌ளின்
பேரிரைச்சல் க‌ண்டு
ந‌டுங்கிய‌ப‌டி வெளியேறுகிற‌து
அமைதியின் க‌டைசி சொல்

நீரால் சூழ்ந்த வீடு
உடைவது கண்டு
வீறிட்டு அழுகிறாய்
நீ

வெளிச்ச‌ம் க‌ண்டால்
ந‌டுங்குகிற‌து உன்னுடல்

இனி
உன் த‌லை பிடித்திழுக்கும்
கைக‌ளை கொண்டு
மெல்ல‌ வெளியேற‌லாம்
நீ

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

மறுமொழிகள்
  1. சொல்ல முடியாத உணர்வுகளை ஏற்படுத்தும் கவிதை!

  2. Jana says:

    வலியையும், மகிழ்வையும், நொடிப்பொழுதில் மாற்றிப்போடும் இயற்கை வினோதமல்லவா பிறப்பு!!

  3. Alamelu says:

    mika mida nadrayirukkirathu…

  4. Annan says:

    என்னை கொஞ்சம் பின் நோக்கி பார்கவைத்தது கவிதை, அது முழுக்க முழுக்க என் அனுபவமே !!…
    வாழ்த்துக்கள் தம்பி

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s