இந்த கிறுக்கல்கள் விற்பனைக்கு அல்ல என்ற நினைப்பில் தான்
இத்தனை காலமும் கிறுக்கிய கிறுக்கல்களை
பதிவிடவே இல்லை..
இந்த கிறுக்கல்கள் உங்கள் மனதிலும்
சிறு கீ்றல் ஏற்படுத்தி இருந்தால் சொல்லி விட்டு
போங்கள் பின்னுட்டத்தில்
சுய தம்பட்டம்
பெயர் : அடலேறு
வசிப்பிடம்: இருப்பது பொள்ளாச்சி, தற்போது வேலைக்காக சென்னை
தொழில் : பொட்டி(கம்ப்யூட்டர்) தட்டுவது
வயது : 23
பின் சேர்ப்பு
அடலேறு பெயர் விளக்கம்:
போரில் புற முதுகு காட்டாதவன் அடலேறு.அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம்.அது மட்டும் இல்லாம ஜல்லிகட்டுல யாருமே அடக்க முடியாத திமிரான காளைக்கும் அடலேறுன்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்க காளையா சிங்கமான்னு கேட்க கூடாது.


















Adaleru,
Thangalin kavithaigal anaithum arputham. Migavum unarpoorvamaaga ezhudhugireergal. Kavithai endra peyaril porul puriyadhapadi edho ezhudhaamal, yaar padithaalum elidhil purindhu kolla koodiya varigal.
Thaangal innum menmelum munnera en vaazhthukkal.
Inganam,
Amudham
@அமுதம்
நன்றிக அமுதம்! தங்களின் முதல் வருகைக்கும் முதல்
பின்னுட்டத்திற்கும்
Hi dude,
Unnoda kavithai ellam romba nalla iruku. tamil la antha alavuku azaga valthura alavuku ennaku theriyathu athanalla than simple la nalla iruku nu solluraen.
nee memmellum valara enn vazthukal
Regards,
Yugans
நன்றிங்க யுகன்யா தங்களின் முதல் வருகைக்கும்
பின்னுட்டதிர்க்கும்.
ஹைட்ரபாத்லயும் பக்கவட கிடைக்குதா ???
Hi machi, Aswath here (in the name of Freddie
). Nice going da. Hoping to see my society related views of yours here. Good Luck.
Aswath N S
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
கண்டிப்பாக தமிழ் ஸ்டுடியோ ஆனால் தங்கள் வலை பக்கத்தில் எந்த விதமான பட இணைப்புக்கான நிரல் பலகையை பார்க்க முடியவில்லை. நிரல் தொகுப்பு இருந்தால் அனுப்புங்கள் கண்டிப்பாக இணைப்பு தரப்படும். வாழ்த்துக்கள்
அடலேறு
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>
hi we already spoke.. i hope you can remind that.. we are conducting third kurumbada vattam.. please visit our for more details..www.thamizhstudio.com
thanks
arun m.
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் அருண் . வாழ்த்துக்கள்
machi super work da.. all the best. Keep it up…
தேங்க்ஸ் டா ச்சவிதோ
Adaleru, your blog is very nice. It’s wonderful to see such a beautiful blog in my native language.Keep writing !!!
Thank you vani. Keep Visit
”தேவதை” எனும் சொல்லுக்கு அர்த்தம் இன்றி அகராதியும் தன்னைத்தானே மூடிவிட
உங்கள் கவிதை கண்டு அது வெட்கிப்போய் நிற்கிறது ………
தேவதைக் கவிஞன் உங்களுக்கு தேவதைகளும் ரசிகைகளாக என் வாழ்த்துக்கள்.
Hello Friend,
Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is “Improving self concept through blogging”. In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore – 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
கண்டிப்பாக மெஹருநிஸ்ஹா,
என்னுடைய மின்னஞ்சல் முகவரி adaleru@ymail.com
அடலேறு வலைபக்கதிர்க்கு வருகை தந்ததற்கு நன்றி
அழியாத அன்புடன்
அடலேறு
Adaleru..,
Ungal kavithaikal anaithum mikavum arumai.. U have very good talent. Keep going..
Vazhthukkal.. Men mellum thodra..
நன்றிங்க சுரேஷ் பிரதர். நன்றிங்க வாங்களே நீங்களும் ஒரு வலைப்பக்கம் ஆரம்பிக்கலாம்
Hi Satheesh,
Hey i visited ur blog after a long time…
No words to say about poetic drops….
I drenched in it…
Excellent da…
My hearty wishes…
நன்றிங்கள் ரேகா தங்களின் பின்னுட்டத்திற்கு. தங்களின் காதல் வெற்றிபெற்ற சந்தோசமோ வலைப்பக்கம் வராமல் இருந்ததற்கு காரணம்
you web is so sweet, kept out from bees
Thanks King anna, Keep Visit
enaku matum urimai undu unnai chellamai da poda.enai karvam aitraval enru ninaithan anal nan karvaithin mothamai anan un thalam kanda pin ………….
திரு அடலேறு
நான் கார்த்திகேயன்.
உங்களுடைய பதிவுகளை படித்தேன்.மிகவும் ரசித்தேன்.
தெளிவான சிந்தனை.அதை அழகாக வெளிப் படுத்ததவும் செய்கிறிர்கள்.மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
நன்றிங்க கார்த்திகேயன்,
தங்களின் முதல் வரவிற்கும் பின்னுட்டதிர்க்கும் .
உங்களை நான் பிரேமலதாவின் வலைப்பூவில் பார்த்துள்ளேன் .
வலைபூ தொடங்க விருப்பம் கூட தெரிவித்தீர்கள் அல்லவா. எப்போது ??
தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க.
திருமதி.பிரேமா வலைப்பூ எனக்கு பிடித்தமானது.
வலைப்பூ தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை.அதற்கு உண்டான தொழில் நுட்ப அறிவு என்னிடம் இல்லை.எழுத்தாற்றலும் எனக்கு வராத விஷயம்.அதனால் நல்ல எழுத்துக்களை ரசிப்பது மட்டுமே எனக்கு சாத்தியம்.
நன்றி.
வராது என்பது எதுமே இல்லை நண்பா, அடுத்த வலைபதிவர் சந்திப்புக்கு வாங்க , பல வலைபதிவர்களை பாத்ததுக்கு பிறகு உங்களுக்குன்னு ஒரு உத்வேகம் வரும் . அதை பயன்படுத்தினாலே போதுமானது
கருத்துக்களுக்கு நன்றி அடலேறு!
தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.
நன்றிங்க தமிழச்சி