அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள். இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் , புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும், புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.
‘தொடர் பதிவு’ பகுப்புக்கான தொகுப்பு
அழகிய வலை பூ (பதிவர்) விருது
Posted: செப்டம்பர் 21, 2009 in Adaleru, Award, தமிழ், தொடர் பதிவு, நட்பு, Friendshipகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, அன்பு, தமிழ், வாழ்த்து, விருது
வழக்கொழிந்த வார்த்தைகள்-தொடர் பதிவு
Posted: ஜனவரி 24, 2009 in தமிழ், தொடர் பதிவுகுறிச்சொற்கள்:தமிழ், தொடர் பதிவு, மொழி
வழகொடிந்து போன சில வழக்கங்களை பற்றியோ அல்லது வார்த்தைகளைப் பற்றியோ ஒரு தொடர் பதிவு எழுத அழைப்புன்னு சொல்லி “பெரிய மனதுடன் அழைப்பை ஏற்றுக்கொள்வார் என்று நம்பி அழைக்கிறேன் ” ன்னு கண்டிப்பா அழைப்பை ஏற்க்க வைத்த தோழி குந்தவைக்கு நன்றி . நான் குந்தவை மாதிரி நிறைய யோசிக்கல ஏன்னா இங்க வழகொடிந்து போன பெயரை வெச்சு தான வலைபதிவுல பொழைப்பே நடத்துற. இனி வழகொடிந்து போன வார்த்தைகளைப் பற்றி பாக்கலாம் அ) அடலேறு :- [...]
சினிமா சினிமா – தொடர் பதிவு
Posted: அக்டோபர் 17, 2008 in தொடர் பதிவுகுறிச்சொற்கள்:சினிமா, தொடர் பதிவு, cinema
என்னை தொடர் பதிவில் மாட்டி விட்ட நண்பர் மோகனுக்கு நன்றிகள் 1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? சின்ன வயசா இருக்கப்போ தூர்தர்சன்ல வாரா வாரம் ஞாயிறுக்கிழமை சாங்காலம் அம்மா கடலை வருதுக்குடுக்க அப்பாவோட easy chair ல சாஞ்சுட்டே படம் பாத்தது தான் அப்ப ஒரு 7 வயசு இருக்கும் . ஆ. நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? நா, எங்க அண்ணா அப்பறம் சில டவுஸர் பாண்டிகளோட ஒரு தடவ பொள்ளாச்சி நல்லப்பா [...]

















