தூக்கம் தொலைத்த இரவில் எப்போதும் சாலையில் உறங்கும் ஒருவனை கண்டேன் பல்வேறு கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்லிக்கொண்டிருந்தான் கவிதைகளை எப்படி பிடிக்கிறாய் என்றதற்கு இரவுகளில் கவிதை பிடிப்பது எளிது என்றான் இரவு என்பதே அவளின் நினைவு சிகரெட் தனிமை அவளின் நினைவு தவிப்பு கோபம் அவளின் நினைவு கவிதை கண்ணீர் அவளின் நினைவு தயக்கம் வெறுமை அவளின் நினைவுகளுடே கலந்திருந்தவனுக்கு போத்தல் சாராயத்தை ஊற்றிக்கொடுத்த பின் முனகதொடங்கினான் கடவுள் காதல் கலவி [...]
‘ரயில் பயணம்’ பகுப்புக்கான தொகுப்பு
கடவுள் காதல் கலவி
Posted: ஜூன் 4, 2010 in கவிதை, நட்பு, பிரிவு, ரயில் பயணம்குறிச்சொற்கள்:சோகம், தமிழ், நினைவு, பெண், love, poem, sad
அபரஞ்சிதா
Posted: நவம்பர் 12, 2009 in Adaleru, அடலேறு, அனுபவம், அறிவிப்பு, கம்ப்யூட்டர், கவிதை, காதல், சிறுகதை, தமிழ், நட்பு, நினைவு, புனைவு, போட்டி, ரயில் பயணம், Friendship, Girl, Imagination, life, love, Meeting, scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அனுபவம், அறிவிப்பு, இலக்கணம், கம்ப்யூட்டர், காதல் புதினம், சர்வேசன் நச்னு ஒரு கதை போட்டி, சிறுகதை, புனைவு, பெண், பேச்சிலர், life style
கதை சொல்லியாகிய நான் சத்யா மென்பொருள் வல்லுனன் , நாகலாந்தில் உள்ள சடாச்சாராவில் இந்திய ராணுவதிற்கான மென்பொருள் வடிவமைப்புக்காக சிறப்பு அழைப்பின் பேரில் வந்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறேன். ரயில் பயணம் கூட புத்தக வாசிப்பு பிடித்தமான ஒன்று என்பதால் எப்போதும் என் பைகளை ஏதேனும் ஒரு எழுத்தாளர் நிரப்ப தவறுவதில்லை , இந்த முறை சென்னையில் இருந்து வரும் போது நேரம் இல்லாத காரணத்தால் ராஜேஷின் அறையின் இருந்து எடுத்து வந்த புத்தகம் இருந்தது.ரயில் கிளம்பிய சிறிது [...]
கடைசி பக்க கிறுக்கல்கள் -7
Posted: அக்டோபர் 26, 2009 in Adaleru, அடலேறு, அனுபவம், கவிதை, தமிழ், நினைவு, பள்ளி, ரயில் பயணம், scribblingsகுறிச்சொற்கள்:Adaleru, அடலேறு, கவிதை, கிறுக்கல், சிறுவன், தமிழ், பயணம், மொழி, வாழ்க்கை, poem
ரயில் பயணத்தில் சிறுவன் ஒருவன் வண்ண கட்டங்களை சேர்க்கும் விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தான் மஞ்சள், வெள்ளை, பச்சை, நீலம் ஆரஞ்சு,சிவப்பு என சிதறிக்கிடந்த நிறங்களில் ஒரே நிறம் கொண்ட ஒன்பது கட்டங்களை ’ஒரே’ பக்கத்தில் சேர்ப்பதுதான் விதியாம். மஞ்சள் நிறம் சேர்க்க சிறுவன் எத்தனிக்க மஞ்சளுக்கான போராட்டம் நடந்தது எங்கெல்லாமோ சிதறிக்கிடந்த மஞ்சள் நிறத்தை இங்கு கொண்டுவர இங்கிருந்த மஞ்சள் நிறம் வேறெங்கோ சென்றிருந்தது போராட்டம் சீக்கிரம் நிறைவுருவதாய் தெரியவில்லை வெகு நேரம் கழித்து மஞ்சளுக்கான தோல்வியை போலவே [...]

















