‘Book review’ பகுப்புக்கான தொகுப்பு

புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு [...]

******************** நூலின் பெயர் : ராஜிவ் கொலை வழக்கு வெளியீடு : கிழக்கு பதிப்பகம் விலை : ரூ.100 பக்கம் : 232 நூலாசிரியர் : ரகோத்தமன் ********************** புத்தக திருவிழா ஆரம்பமான முதலே பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளான புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் ராஜிவ்  கொலை வழக்கு. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்  தலைமை புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமனால் எழுதப்பட்டதும் இந்த புத்தகத்தின் மீதான ஒரு கனமான பார்வையை படிய வைத்திருக்கலாம். ஒருவரின் கொலை இவ்வளவு விடயங்களை [...]

——————————–—————————————– நூலின் பெயர் : யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் பகுப்பு : சிறுகதைகள் வெளியீடு : திரிசத்தி பதிப்பகம் விலை : ரூ.70 பக்கம் : 90 நூலாசிரியர் : நிலா ரசிகன் ————————————————————————– எழுத்தாளனின் தீர்க்கமான நுண்ணிய அவதானிப்புகள் மட்டுமே ஒரு சிறந்த படைப்பின் ஆதர்ச புள்ளியாக இருக்க முடியும். அதற்காக அவன் தன்னுடைய மறந்த பால பருவத்தை மீண்டும் அதன் கால போக்கிலேயே சென்று ஒவ்வொரு இடமாக தேடி ரசனை தன்மை மிக்கவைகளை மட்டும் [...]

——————————– நூலின் பெயர் : தலைச்சுமை வெளியீடு : நிவேதிதா பதிப்பகம் விலை : ரூ.55 பக்கம்: 144 நூலாசிரியர் : பழமன் ——————————— வட்டார இலக்கியங்கள் தமிழில் எப்போதும் ஒரு தனி முத்திரை படைப்புகளாக வலம் வந்திருக்கின்றன. கொங்கு வட்டார இலக்கியங்களில் பழமன் குறிப்பிடத்தக்கவர்.‘பொன் ஊற்று’, ‘நந்தியா வட்டம்’ என்ற இரண்டு நாவல்களை எழுதிய பழமனின் மூன்றாவது நாவல்‘தலைச்சுமை’. தலைச்சுமை நாவலில் கொங்கு வட்டார மொழியில் கிராமமும் அதன் சார்ந்த இடங்களையும் தாண்டி கிராமத்தின் எதார்த்த [...]