"அடலேறு" பக்கம் - க்கான மறுமொழிகள்

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
அஹா!!! சரி சரி..

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
ஸ்டீரியோடைப் பற்றி புரியலங்களே நண்பரே??

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
நன்றீங்க டிலான். தவறனை எப்படி போகுது?

அடங்காபிடாரி குறித்து அதி பிரதாபன் எழுதிய மறுமொழி
அடலேறு,

படம் நல்லாயிருக்கு.

(அதான் நெறையா பேரு கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்கள்ல)

அடங்காபிடாரி குறித்து karthick எழுதிய மறுமொழி
எனக்கும் என் தங்கை என்றால் உயிர் நன்றாய் இருந்தது

அடங்காபிடாரி குறித்து வெங்கிராஜா எழுதிய மறுமொழி
சொல்லவியலாத சோகம் முட்டித்தள்ளுகிறது. நல்ல கவிதை. ஆனால், ஸ்டீரியோடைப்.

அடங்காபிடாரி குறித்து டிலான் எழுதிய மறுமொழி
தங்கச்சி கவிதை என்றதும் எனக்கு லக்கிமான் திரைப்படத்தில் ராதாரவி எழுதிய “தங்கச்சிக்கு கண்ணாளம்”

என்ற காட்சிதான் தோன்றும். ஆனால் உண்மையில் சிறப்பான ஒரு கவிதையினை எழுதியுள்ளீர்கள் நண்பா. வாழ்த்துக்கள்.

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
நன்றிங்க குந்தவை, இந்த பின்னூட்டத்திர்க்கு நன்றியை தவிற வேறு என்ன சொல்ல முடியும் என்றே தோன்றுகிறது

அடங்காபிடாரி குறித்து குந்தவை எழுதிய மறுமொழி
அடலேறு ரெம்ப அருமையா இருக்கு. அப்படியே நான் கொஞ்ச நேரம் மலரும்   நினைவுகளில் மூழ்கிவிட்டேன்.

இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்குது  நினைத்துபார்த்தால். ஆனால் உங்களை மாதிரி எனக்கு கவிதையாக சொல்லத்தெரியவில்லை…ம்… என்னுடைய ஏக்கத்தை அதிகபடுத்திவிட்டீர்கள். நானும் எங்க அண்ணாவும் செய்யாத சேட்டை கிடையாது, பண்ணாத அட்டகாசம் கிடையாது.

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
வாங்க பதம ஹரி,

//ஒன்னும் சொல்றதிக்கில்லைய்யா! அப்படின்னா, ஒன்னுமே இல்லைன்னு அர்த்தம் இல்ல!//

இன்னும் நக்கல் குறையலயே

//இதில நீ எழுதியிருக்கிற ஒரு சில நிகழ்வுகள் உண்மையா நடந்திருந்தாலும்,//

வழக்கம் போல இதுவும் புனைவு தான் நண்பா, தங்கச்சி இல்லாத ஏக்கம் எனக்கும் இருக்கு

//காலத்துல பின்னோக்கி போக முடிஞ்சா, உன் கவிதையில இருக்கிற பல கற்பனைகள உண்மையாக்கி பார்க்கலாமுன்னு தோணுது// இது ஒரு அழகிய கவிதை

//வாழ்த்துக்கள்! இன்னும் நெறைய “நியாபகம் வருதே” கவிதைகள உங்கிட்ட எதிர்பார்க்குறேன் நண்பா. நன்றி!//

கண்டிப்பா எதிர் பாருங்க நண்பரே!!!

பின்னூட்டத்திற்கு நன்றிங்க ஹரி

அடங்காபிடாரி குறித்து padmahari எழுதிய மறுமொழி
யோவ் அடலேறு,

ஒன்னும் சொல்றதிக்கில்லைய்யா! அப்படின்னா, ஒன்னுமே இல்லைன்னு அர்த்தம் இல்ல! உனக்கு எழுதவேண்டிய பின்னூட்டத்தையே ஒரு பதிவா எழுதலாம் அவ்வளவு இருக்கு!

சும்மா…..கலக்கிட்ட போ! உண்மைய சொல்லனும்னா, இதில  நீ எழுதியிருக்கிற ஒரு சில நிகழ்வுகள் உண்மையா நடந்திருந்தாலும், காலத்துல பின்னோக்கி போக முடிஞ்சா, உன் கவிதையில இருக்கிற பல கற்பனைகள உண்மையாக்கி பார்க்கலாமுன்னு தோணுது! அவ்வளவு அழகு கவிதை!

வாழ்த்துக்கள்! இன்னும் நெறைய “நியாபகம் வருதே” கவிதைகள உங்கிட்ட எதிர்பார்க்குறேன் நண்பா. நன்றி!

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
ஆஹா ஹா அவனும் ஒரு அடங்காபிடாரி அண்ணன் போலத்தான் தெரிகிறான்

அடங்காபிடாரி குறித்து Jana எழுதிய மறுமொழி
இங்க தங்கச்சி பாசக்காரியாகத்தானே தெரிகின்றாள். .இந்த அண்ணன்காரன்தான் அடங்காப்பிடாரியாக இருப்பான்போல..

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
நன்றிங்க பெயர் சொல்ல விருப்பமில்லை

அடங்காபிடாரி குறித்து uma எழுதிய மறுமொழி
nice

அடங்காபிடாரி குறித்து பெயர் சொல்ல விருப்பமில்லை. எழுதிய மறுமொழி
மிகவும் அருமை.

வாழ்த்துகள்!

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
ஆமாம் அக்கா முன்னமே சொன்னது போல எனக்கும் தங்கை இல்லாதது வருத்தமாகவே இருக்கிறது

அடங்காபிடாரி குறித்து கலை எழுதிய மறுமொழி
இப்படி எல்லாம் சொல்ல எனக்கொரு அண்ணா இருக்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

அடங்காபிடாரி குறித்து அடலேறு எழுதிய மறுமொழி
Thanks chavito.

அடங்காபிடாரி குறித்து chavito எழுதிய மறுமொழி
Superb Machi.. it reminds my sister now.