ரெயில் பயணங்களில்

Posted: மார்ச் 3, 2008 by அடலேறு in நட்சத்திரப் பதிவு
குறிச்சொற்கள்:

ரெயில் பயணங்களில் அமைதியாய்
என் கை பற்றி அமர்திருப்பாய்.

நான் திரும்பி பார்க்கும் போது மட்டும்
தோள் சாய்ந்து தூங்குவது போல் நடிப்பாய்.

துங்குபவளை எழுப்பலாம் துங்குவது போல் நடிப்பவளை?

எப்போதும் அடம் பிடிப்பாய் சன்னலோர இருக்கை கேட்டு,

பல செல்ல சண்டைகளுக்கு பிறகு தீர்மானத்தை நீயே
நிறைவேற்றுவாய் சன்னலோரம் உனக்கு தான் என்று.

ஒரே ஒரு விதிவிலக்குடன்  இந்த முறை

இந்த இருக்கை உனக்கு என்றும்

அடுத்த முறையும் உனக்கு தான் என்றும்.

இருக்கைகள் ஆரம்பித்து

இறங்கும் வரை நடக்கும்

இந்த சண்டையின் நடுவே

உதடு குவித்து

ஒரு முத்தம் தா என்றால் கண்களை

சுருக்கி நாக்கை கடித்து.,

டேய்!!!என்பாயே முத்ததிலும்

இனிமையடி உன் அந்த பார்வை

திடீர் என்று  பெருத்த சத்தத்துடன்

எதிரில் சென்ற ரயில் ஒன்று

கெடுத்துப் போனது.,

என் நினைவுகளையும்.,

நீ  இருப்பதக்கான புனைவையும்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Vimal சொல்கிறார்:

  So nice.Really fantastic. Those 9th n 10th line have no equivalents.I will keep on reading urs.

 2. அடலேறு சொல்கிறார்:

  நன்றி விமல். பின்னுட்ட்டதிருக்கு நன்றிகள் பல

 3. பாஸ்கர் சொல்கிறார்:

  அடலேறு ,

  காதல் என்ற மூன்று எழுத்தை மயமாக வைத்து
  நீ படைக்கும் கவிதை என்ற மூன்று எழுத்தில்
  நான் உணர்கிறேன் ஒரு கோடி வரியின் தாக்கத்தை !

  தோழன்
  பாஸ்கர்

 4. Jayagopal சொல்கிறார்:

  Hi,It was really amazing while reading and making me to look back which I recently lost .

 5. அடலேறு சொல்கிறார்:

  ஜெயகோபால் உங்களுக்கும் எதிரில் சென்ற ரயில்
  ஒன்று கெடுத்துப் போனதா உங்கள் நினைவுகளை

 6. kadhali சொல்கிறார்:

  this is the first time i ‘ve visited ur site da … its simply superb…. amazing poetic lines…. i am very proud of u dear… bring out ur talent u can do more in life… i am much happy that ‘ u will say me know its all bcoz of u’. yes, i do understand its all bcoz of me.. thanks da did a great job…

 7. m.vasu சொல்கிறார்:

  please try for new love palaya kathal palaya kavithi ….

 8. kapilashiwaa சொல்கிறார்:

  //எப்போதும் அடம் பிடிப்பாய் சன்னலோர இருக்கை கேட்டு //

  கண்டிப்பாக.. சகோதரிகளிடம் சண்டை போட்டேனும் அதை பெற்று விடுவேன்.. ஆனால் இப்பொழுது என் குழந்தைக்கு விட்டுக் கொடுத்து விடுகிறேன்..

  அருமையாக கவிதை எழுதுகிறீர்கள் அடலேறு..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s