மறக்க வேண்டும் உன்னை

Posted: மார்ச் 20, 2008 by அடலேறு in மொக்கை
குறிச்சொற்கள்:

உன்னை மறக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து…

என் நினைவுகளில் ஒட்டி கொண்ட உன்னை

இப்பொழுது எல்லாம் உன்னை மறக்க

வேண்டுமென்று நினைக்க

மறக்கடிக்கிறது ஒட்டிக்கொண்ட…… உன் நினைவுகள்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. மாப்பி சொல்கிறார்:

  மச்சி எப்படி இப்படிலாம் சிந்திக்கற.
  என்னமோ நடந்துருச்சுனு நினைக்கற ..
  அனாலும் கலக்கிடடா..சூப்பர் போ

 2. Jayagopal சொல்கிறார்:

  Enna sollarathu ennidam vaarthai illai koncham porumaiya padikka vendiya alavukku irunthathu
  Nalla iruuku neengal kirukkiyathu…

 3. பாஸ்கர் சொல்கிறார்:

  அடலேறு

  உன் கவிதைகள் பெரும்பாலும் காதல் தொடர்பாகவே இருப்பதன் முக்கியத்துவும் என்ன ?

  உன் தோழன்,
  பாஸ்கர்

 4. அடலேறு சொல்கிறார்:

  @ பாஸ்கர்
  எதோ நமக்கு இது தான் டா வருது. என்ன பண்றது

 5. அடலேறு சொல்கிறார்:

  @ ஜெய கோபால்

  கிருக்குனத கரெக்ட் ஆ சொல்லிபுட்டீங்க அப்பு.

  பின்னுட்டத்திற்கு நன்றி கோபால்

 6. அடலேறு சொல்கிறார்:

  @ மாபி

  உங்க பேரு ஷங்கர் ஆ. எங்க காலேஜ் ல மாபி

  மாபின்னு நம்ம நண்பர் இருந்தார் அதான்.

  பின்னுட்டத்திற்கு நன்றி

 7. gayathri சொல்கிறார்:

  உயிரோடு நான் இருக்க
  உணர்வோடு நீ கலந்தாய் .
  தென்றலென என்னை தொட்டு சென்று.
  சுறாவளியாய் என்னை விழ்த்தி விட்டாய் .
  மறக்க வேண்டும் என்று
  முடிவு செய்த பிறகு.
  என்னை மறக்க வேண்டும் என்று
  நினைத்து கொண்டே இருக்காதே .
  என்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்
  நீ என்னை தான் நினைக்கிறாய்
  என்னபதை மறந்துவிடாதே .
  நீ என்னை மறந்து விட வேண்டும்
  என்பதையே மறந்து விடு .
  அப்பொழுது தான் நீ என்
  நினைவுகளையாவது முழுவதுமாக மறப்பாய் .
  தன் நிழலை தானே தாங்கும்
  தஞ்சை கோபுரத்தை போல
  உனக்கான என் காதலையும் ,
  எனக்கான உன் காதலையும்
  நானே சுமந்து கொள்கிறேன்
  கடைசி வரை

  ithu eppadi unga kavithiaya pakkum pothum naan ezuthuna intha kavithai thanneyapagam vanthuchi

 8. நட்புடன் ஜமால் சொல்கிறார்:

  ஞாபகமாய் மறந்து விடுகிறேன் அனைத்தையும்
  மறந்து(ம்) கூட மறக்க இயலவில்லை உன்னை …

  ———————

  ஏதோ நம்மால …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s