காதல் சிறை கைதி

Posted: ஏப்ரல் 21, 2008 by அடலேறு in காதல்
குறிச்சொற்கள்:

உன்னை பற்றி நினைக்கும் போதே
எதோ அமிலம் விளுங்கினது போல
ஒரு இனம் புரியாத உணர்வு…

துரோகம் என்ற வர்த்தையின்
வலிகளை தவணை முறையில்
ஈட்டியால் குத்தி புரியவைத்தவள் நீ….

என் இரண்டாம் தாய் என்று சொல்லி
இருகண்ணை கட்டி
உயிரை எடுத்து சென்றவள் நீ….

என் கண் பார்த்து எனக்கு காதல் பாடம்
நடத்தியவளே…

என்னை வளர்த்த பெற்றோர்க்கு நான்
ஏதும் செய்ய வேண்டும் என்று நீ சொன்னது
சரி தான் அதற்கு நானும் என் காதலும் தானா கிடைத்தோம் உனக்கு..

உன் பெயரை பதிவு செய்த இடத்தில் இன்னொரு பெயரை
பதிவு செய்ய இதயம் ஒன்றும் ஒலிநாடா இல்லை …

உன்னை மறக்க முடியுமா என்று கேட்டால்
முடியாது என்று சத்தியமிட்டு சொல்கிறது உள் மனது ….
முடியவில்லை என்றால் முயசித்து பார் எங்கிராய் நீ …

உன்னை மறக்க நினைத்து நினைத்து மரத்து போனது
என்னவோ என் மனது மட்டும் தான் உன் நினைவு அல்ல..

காதல் சன்னல் கம்பிகளுக்கிடையே சிறை கைதியாய்
கைது செய்தது போதும் அவிழ்து விடு அடங்கி விட்டு
போகட்டும் இந்த உயிர் …

Advertisements
பின்னூட்டங்கள்
 1. jamesnithya சொல்கிறார்:

  wonderful dude!!!

 2. manju சொல்கிறார்:

  hey excellent kavidhai

 3. அடலேறு சொல்கிறார்:

  @ நித்யா
  நன்றிக. எதோ உங்களா மாதிரி நல்லவங்கலால தான் (satyam)காதல் சாரல் வலைப்பக்கம் ஓடிட்டு இருக்கு.

 4. அடலேறு சொல்கிறார்:

  @ மஞ்சு

  தேங்க்ஸ் மம்ஞ்சு மாடாம்ம்ம்

 5. tamilselvi சொல்கிறார்:

  hey ethanai nalai enguerunthergal?

  ethanai elimayaga kuda kavithai erukuma?

  you are really wonderful boss

  keep it up

  thanks for my friend who tell me abt this website

  i am forwarding this to my all friends

 6. அடலேறு சொல்கிறார்:

  @ தமிழ் செல்வி

  2 * (நன்றி) தமிழ். உங்களுக்கும் உங்க நண்பருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s