உன்னை நினைத்து கொள்கிறேன்

Posted: ஏப்ரல் 22, 2008 by அடலேறு in காதல்
குறிச்சொற்கள்:

உனக்கு பிடித்த மண் வாசனை நுகரும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த செங்கல் துகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த தென்றல் என்னை தீண்டும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த மலை சாரல் என்னை நனைக்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த பாடல் என்னை தழுவும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த விளையாட்டு பொம்மைகள் பார்க்கும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த பிடித்த சாமி சிலைகள் கடந்து செல்லும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த மணித்துளிகள் நகர்ந்து செல்லும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

உனக்கு பிடித்த மொட்டை மாடி நிழல் என்னை மூடும் போது
உன்னை நினைத்து கொள்கிறேன்….

இப்படி எல்லாம் உன்னை நினைத்துக் கொள்ளலாம்
ஆனால் இப்படி எல்லாம் நான்
உன்னை நினைப்பதே இல்லை ..

நான் சுவாசிக்கும் வேளைகளில் மட்டுமே உன்னை
நினைத்துக் கொள்கிறேன் ..

Advertisements
பின்னூட்டங்கள்
 1. uumm சொல்கிறார்:

  very..nice..

 2. அடலேறு சொல்கிறார்:

  பின்னுட்டத்திற்கு நன்றிகள் பல

 3. nagalochani சொல்கிறார்:

  really superb:)

 4. அடலேறு சொல்கிறார்:

  நன்றி நாகலோசனி

 5. m.vasu சொல்கிறார்:

  yanga,, ennaatchc… pitha…. ohooo kathal pithu…..

 6. அடலேறு சொல்கிறார்:

  வாசு

  அமாங்க காதல் பித்து தான்.

  நீங்களும் காதல் பித்தா???

 7. tamilselvi சொல்கிறார்:

  alagana karpanai

  arumayana varigal

  silarukumattume varum arputhamana

  kavithai varigal

  thangalidam ullathu valthukal

 8. அடலேறு சொல்கிறார்:

  உங்களோட அளவுக்கு எளுத முடியலன்னு வருத்தம்

  தான் இருக்கு. நன்றிங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s