முத்தம்

Posted: ஜூன் 10, 2008 by அடலேறு in காதல்

Hi என்று ஆரம்பித்து தொடங்கும் நம் குறுஞ்செய்தி பரிமாற்றம்…

உடல்,நலம் விசாரிப்பு  அனைத்தும் முடிந்ததும் வருவாய்
எனக்குள் இருக்கும் உன்னை பற்றி விசாரிக்க…

விசாரிப்பின் நடுநடுவே வரும் சண்டைகளை கொடுப்பதும்
பெறுவதும் என்ற காதல் விதிபடி நயமாய் முடித்து வைப்பாய் நீ ..

நடு நிசி நெருங்க நெருங்க காதல் போதை தலைக்கு ஏறி
என்னையும் அறியாமல் உறங்கி போவேன் …

காலை எழுந்ததும் குறுஞ்செய்தி உனக்கு தட்டி விட்டு உனது
பதிலுக்காய் காத்திருப்பேன்..சொல்லாமல் தூங்கிய குற்றத்திர்க்காக
என்னை தவிக்க விடுவாய் நீ …

இந்த முறை மீண்டும் தொடங்கும் சண்டையில்  கொடுப்பதும்
பெறுவதும் என்ற காதல் விதிபடி நயமாய் முடித்து வைப்பேன் நான்  ..

பின்னூட்டங்கள்
 1. gopal சொல்கிறார்:

  hai matcha,
  really nice poem

 2. manju சொல்கிறார்:

  very cute poem.really nice

 3. அடலேறு சொல்கிறார்:

  @ கோபால்

  நன்றி மாபி

 4. அடலேறு சொல்கிறார்:

  @மஞ்சு

  உங்க அளவு அழகா

  சும்மா ஒரு பிட்டு போட்ட 🙂

  நன்றி

 5. Leka சொல்கிறார்:

  Hai da,
  Yours lines are too remembering .
  too nice

 6. அடலேறு சொல்கிறார்:

  நன்றி லேகா. தங்களின் முதல் வருகைக்கும்

  பின்னுட்டதிர்க்கும்.

 7. Leka சொல்கிறார்:

  CAN YOU FIND WHO IS ME?

 8. அடலேறு சொல்கிறார்:

  @ லேகா
  உங்கள தெரியாம இருக்க முடயுமா லேகா. தங்களின்

  அலைபேசி எண்ணை தவற விட்டதால் தான் தங்களை

  தொடர்பு கொள்ள முடியவில்லை . தங்களின் அலை

  பேசி எண்ணை பின்னுட்டத்தில் தெரிவிக்கவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s