கனவு காதலி

Posted: ஜூலை 29, 2008 by அடலேறு in காதல், மொக்கை
குறிச்சொற்கள்:,

என்ன நினைச்சயா என்று
கேட்டவளிடம் நினைச்சேன் என்றதிற்கு
சண்டை போடுகி்றாள் மறந்தாதான
நினைக்க முடியும் அப்படின்னா நீ என்ன மறந்துருக்க என்று.. .

கடைகளில் உள்ள எல்லா பூக்களும்
விட்டு விட்டு அந்த மஞ்சள் நிற ரோஜாவை
மட்டும் எடுத்தாயே சோகத்தில் மற்ற பூக்கள் எல்லாம்
அழுகும் சத்தம் கேட்கவில்லையா…

எத்தனை வேலை பளு இருந்தாலும்
அலைபேசிக்கு அழைப்பு விடுத்து
ஒரு தடவ i love you சொல்லு என்று குழந்தை போல கேட்கும்
போது உண்மையாகவே சொல்வேன் i breath you என்று…

எத்தனை சண்டை என்றாலும் முதல்
கேள்வி உன்னிடம் இருந்து வரும்
சாப்ட்டயா?? என்று அதில் கொட்டி
கிடக்கிறது உனக்கு என்மீதான காதல்…


If you enjoyed this post, make sure you
subscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
 1. vimala சொல்கிறார்:

  thambi ,

  enna kavithaillam oru madhiri irukku. unakkum antha veyathi vanthurucha.

 2. solla mudiyaadhu சொல்கிறார்:

  Very very very very very very nice.’ll say remaining in person

 3. kadhali சொல்கிறார்:

  really a goog job kanna… go ahead with the work.. waiting for more from u dear.. i really like it very much da… wow, what a wonderful thoughts u have… that was appreciable… great work da i dont have words to express it dear… all the best keeping on writing.

 4. அடலேறு சொல்கிறார்:

  சொல்ல முடியாது ஏன் உங்கள் பெயரை சொல்ல முடியாது ???

 5. அடலேறு சொல்கிறார்:

  காதலிக்கு நன்றிகள் பல

 6. m.vasu சொல்கிறார்:

  sho …sho……..

 7. அடலேறு சொல்கிறார்:

  வாசு பீலிங்க்ஸ் ஆ

 8. ahmad ali சொல்கிறார்:

  //சண்டை போடுகி்றாள் மறந்தாதான
  நினைக்க முடியும் அப்படின்னா நீ என்ன மறந்துருக்க என்று.. .//

  appadina unga kadhali ippadi thaan sanda poduvangala.
  enna alaga sollirukeenga.. valthukkal

 9. அடலேறு சொல்கிறார்:

  @ அஹ்மத்
  பத்த வெட்சுட்டயே பரட்ட. நன்றி

 10. Leka சொல்கிறார்:

  NICE LNES PA
  TAKE CARE
  BY JENI

 11. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க ஜெனி.

 12. rose சொல்கிறார்:

  nice particularly i breath you line is very nice all the best

 13. Raji சொல்கிறார்:

  Its too good sat..

  சாப்ட்டயா … i love you… மஞ்சள் நிற ரோஜா.. சண்டை

  Ethu yellam yetho soluthae ennanu therinjukalama 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s