உன் ஈர நாவின் ஸ்பரிசம்

Posted: செப்ரெம்பர் 17, 2008 by அடலேறு in காதல், நட்சத்திரப் பதிவு
குறிச்சொற்கள்:,

தொலைதூர பயணங்களில் தோள் சாய்ந்து
துங்கும் மைஇருட்டு வேளைகளில்
எப்போதும் படும் உன் ஈர நாவின் ஸ்பரிசம்….

காதல் சிறையில் அடைபட்டு பல வருடங்கள்
கடந்து விட்டது. என்னை விட்டு நீ போன பிறகும்
கூடஎன்னை நானே மீட்டுக்கொள்ள வழி தெரியாமல்
இன்னும் விழி பிதுங்கி நிற்கிறேன்..

உன்னுடைய கதகதப்பு, கைக்குட்டை வாசனை
தலையை வருடி விடும் மயிலறகு விரல்கள் அனைத்தும்
மறக்க நினைத்து நினைத்து நீங்காத நினைவாகி போனது ….

வருடங்கள் பல கடந்து
இப்போதும் ஏங்கும் மனம் தொலை தூர
பயணங்களில் உன் ஈர நாவின் ஸ்பரிசமும் அதே கதகதப்பும் ……


If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. neeja சொல்கிறார்:

  kaliketeenga adaleru. you have nice poetic thoughts.

 2. அடலேறு சொல்கிறார்:

  @ நீஜா

  நன்றிக. முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்

 3. அடலேறு சொல்கிறார்:

  @ அஹ்மத்

  நன்றி முதல் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும்

 4. சுடர்மன்ணி சொல்கிறார்:

  அண்ணா, மிக அருமையான கவிதை…

  பழைய நினைவுகளை கிளறி விட்டீரே…

 5. அடலேறு சொல்கிறார்:

  @ சுடர்

  அப்படினா சுடர்க்கும் நிறைய நினைவுகள் இருக்கா ?

  நினைவுகள இந்தியா ல விட்டுட்டு அபுதாபில என்ன

  பண்றீங்க ??

 6. praveen சொல்கிறார்:

  This is the Best of the best I have ever read…. U rock man

 7. அடலேறு சொல்கிறார்:

  நன்றிக பிரவீன்

 8. சித்திக் சொல்கிறார்:

  அற்புதமான கவிதை, அருமையான வரிகள்.

 9. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க சித்திக். தங்களின் வருகைக்கும்

  பின்னுட்டதிர்க்கும்.

 10. Leka சொல்கிறார்:

  This lines also too nice
  realy amazing memories pa
  waiting for your call

 11. அடலேறு சொல்கிறார்:

  நன்றி லேகா , உங்களோட அலைபேசி எண் கெடைச்சுது.

  இன்னைக்கு production support அதான் கால் பண்ண

  முடியல.சீக்கரமா கால் பண்ற.

 12. ulavu சொல்கிறார்:

  கவிதை அருமை

  தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

 13. THOTTARAYASWAMY சொல்கிறார்:

  அருமையான வரிகள்.

  keep rocking man!

  you may also read my poems @ http://www.blog.thottarayaswamy.net

 14. THOTTARAYASWAMY சொல்கிறார்:

  அற்புதமான கவிதை,

  from
  http://blog.thottarayaswamy.net

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s