கடிதம் எழுது உன் பிணத்தை நிலவில் புதைக்க வேண்டும் என்று

Posted: ஒக்ரோபர் 3, 2008 by அடலேறு in காதல்
குறிச்சொற்கள்:, , ,


பின் செல்!! நீ தான் என் உயிர் என்று சொல்.
போட நாயே என்பாள். புன்னகை புரி!!!

கனவுகளில் காதலியை தேடு.
நிஜத்தில் அவள் கனவுகளில் முழ்கி போ.

கவிதை வரை. காவியம் படை. அவளுக்கு தூது
அனுப்பு. கற்பனையில் கரைந்திடு புத்தகம் தலை
கீழாய் படி!! தலையனை உடன் பேசு !!!

தியானம் செய் !! கடவுளை காண்!!!
கண்டால் வரம் கேள் அவளின் சுடிதார் பூவாக மாற!!!

காரணம் இல்லாமல் சிரி!! காதலை உணவாக உட்கொள்!!!
கொட்டும் பனியில் உரைந்திடு!! தனி அறையில் சத்தமிட்டு அழு !!!

மொத்தத்தில் காதல் பைத்தியமாகி போ!!!

கடைசியாக சாகும் முன் கடிதம் எழுது
உன் பிணத்தை நிலவில் புதைக்க வேண்டும் என்று
தன் குழந்தைக்கு சோறு ஊட்டும் போதாவது பார்பாள் அல்லவா!!!


If you enjoyed this post, make sure yousubscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Amudham சொல்கிறார்:

  ungalin adutha padaippum azhagu .. indha kavidhaiyin kadaisi varigalai pola .. vaazhthukkal

 2. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க அமுதம். இறைவனின் படைப்பில் எல்லாமே

  அழகு தான். உங்களின் பின்னுட்டத்தை போல.

 3. மோகன் சொல்கிறார்:

  நன்றி அடலேறு. குறும்படத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்றாலும் இவ்விஷயத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். அணிமா, அது சரி, சுபாஷ், இந்தியாவிலேயே இல்லை. இங்கிலிஷ்காரன் ஒரிசாவில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். இத் தகவலை நான் இவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

 4. மோகன் சொல்கிறார்:

  நீங்கள் இதை ஒரு பதிவாகவே போட்டு இருக்கலாமே?

 5. மோகன் சொல்கிறார்:

  இப்பொழுது தான் உங்கள் வலைபக்கத்தின் முகப்பை பார்த்தேன். உங்கள் பக்கத்தை தமிழ் மனத்தில் இணைத்து உள்ளீரா?

 6. அடலேறு சொல்கிறார்:

  நன்றி மோகன். நீங்கள் சொல்வதும் சரி தான் ஒரு

  பதிவா போட்டற வேண்டியது தான்.

 7. Ranga சொல்கிறார்:

  Romba nalla irunthathu…

 8. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க ரங்கா. தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க

 9. Evano Oruvan சொல்கிறார்:

  Thalaiva naan orissa la illa…
  Ippa inga chennai la thaan kuppai kottikittu irukken…

 10. Evano Oruvan சொல்கிறார்:

  Yedhenum Kaadhalil veezhntheero…

 11. அடலேறு சொல்கிறார்:

  அப்ப எவனோ ஒருவன் நம்ம ஊருக்கு வந்தாட்சு. என்ன வேலை பண்றீங்க என்ன மாதிரி பொட்டி தட்ற வேலையா

 12. Evano Oruvan சொல்கிறார்:

  well in tamil huh…
  how to say in tamil…
  hmmmm…
  velai illathavannu sollalaam…
  Athango athey potti thattara vela(?!) thaan

 13. manjuuuuuuuuuuuuu சொல்கிறார்:

  கடைசியாக சாகும் முன் கடிதம் எழுது
  உன் பிணத்தை நிலவில் புதைக்க வேண்டும் என்று
  தன் குழந்தைக்கு சோறு ஊட்டும் போதாவது பார்பாள் அல்லவா!!!

  -excellent lines….really amazing…
  eppdi ippidi ellam yosikaringa

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s