நட்பாகி போ

adaleruwordpresscom-fs1

adaleruwordpresscom-fs2

adaleruwordpresscom-fs3

adaleruwordpresscom-fs4

adaleruwordpresscom-fs5

adaleruwordpresscom-fs6

adaleruwordpresscom-fs7

adaleruwordpresscom-fs8

adaleruwordpresscom-fsl

49 thoughts on “நட்பாகி போ

Add yours

    1. @மீனாக்ஷி

      நன்றிங்க மீனாக்ஷி மோகன் தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும்
      உங்க நண்பரை கவிதை எழுதற வரைக்கும் விடாதீங்க. செலவுக்கு காசு கேட்டாலும் தராதீங்க.

      Like

  1. காதலில் மட்டும் தான் அடலேறு நீங்கள் புதுமை என்று

    எண்ணினேன் என் என்னங்கள் தவறாய் போனது , இந்த

    இடுகையை படித்து முடித்த பின்.நட்பை எவ்வளவு

    அழகாக ரசித்து இருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்

    உங்களுக்கும் உங்களை எழுத தூண்டிய உங்கள்

    அருமை தோழிக்கும்.

    Like

  2. @ அஞ்சனா

    நன்றிங்க அஞ்சனா,

    காதல் மட்டும் ஒரு மனிதனை புதிய பாதைகளில்

    பயணிக்க செய்வதில்லை நட்பும் கூடத்தான்.

    நண்பனுடன் பயணம் செய், அன்பு கொள் , இறுதியில்

    நட்பாகவே ஆகி போ.

    Like

  3. hey loosu romba nalla irukku ..ippa ellam unakku neraiya fans illa….periya aal ayita……ennaku un alavaku tamila eludha theriyadhu…ana nalla unnai thita theriyum…….yaaruku nee friendah irundhalum avanga romba lucky dhan sollanum…innum neraiya eludhu..all the besttttttttt….

    Like

  4. தோழரே..நலமா?..வெகுநாட்க்களாகிவிட்டது…
    கவிதைகளில் சந்தித்து..

    படித்ததும்..மிக..மிக..சந்தோசப்பட்டேன்…என் வாழ்வின்..மிகப்பெரிய பலம்..நட்பு.
    என் அடுத்த கவிதை இலக்கு..நட்பென…எண்ணியிருந்தேன்.எனவே..சொல்லமுடியா..சந்தோசம்…
    கவிதைகள்..மிக்க..அருமை..நட்பினால்..மீண்டும் சந்திப்போம்.

    Like

    1. பின்னுட்டத்திற்கு நன்றிங்க உமா
      //என் அடுத்த கவிதை இலக்கு..நட்பென…எண்ணியிருந்தேன்//
      அருமை உமா வாழ்த்துக்கள் உங்கள்
      நட்பென…எண்ணியிருந்தேன் நிச்சயமாக நம் கடந்த கால நட்புகளை திரும்பி பார்க்க வெய்க்கும் அல்லவா

      Like

    1. நன்றிங்க பாலா இது புதுமை அல்ல, இது ஒரு தனி இனிமை, அனுபவித்து தான் பாருங்களேன். தங்களின் முதல் வருகைக்கும் பின்னுடதிர்க்கும் நன்றிங்க பாலா

      Like

  5. Nanba,

    Nee yeludhiyavai yavum en manadhil padhinthavai…
    endro oru tharuvayil en kaikalalum yeludhapattavai…
    Un yeluthukkal yavum, idhayathil pathintha aliya
    suvatugal than polum….
    valthukkal…

    un minanjal mugavari irundhal kodu nam kavidhaigalai pakirndhu kolvom….

    natpudan
    senthilkumar

    Like

  6. Hi Sat ma…
    I’m So Happy for u da… Its very Nice to Read those lines.. amazing… I’m very happy today…

    I can remember the good old days of our friendship now da..

    This is for u Da….

    “The wrong way, no one ever does this,
    We’re the best of friends but at times,

    We have done things in opposite array,
    But for us maybe God intended it this way.

    I ended it all with following words from a friend,
    From a pretend friend, who wanted my world to end.

    You were my world, each breathe I took, everything I dreamed,
    A friendship shouldn’t come from this, but amazingly through the dark it beamed.

    Maybe my mistake was some sign,
    That you were meant to just be a great friend of mine.

    I am feeling happy that we are still so close,
    Even though we don’t shared what I wanted most.

    For now I understand what I have gained from all this,
    A special friend, someone who for not one moment do I want to miss. ”

    Wish u good luck ever and ever da…

    May good give u all u need…

    miss u lot ma…

    bye

    Like

  7. அருமையான கவிதைகள். இதை படிக்கும்போது ஏற்ப்படும் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்ல தோண்றவில்லை.. நட்பின் உணர்வுகளை மெளனத்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.. அதுவும் நிச்சயமாக உங்களால் முடியும். வாழ்த்துக்கள்.

    Like

    1. நன்றிங்க பாசகி தங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டத்திர்க்கும்.

      //என்னோட பழைய நினைவுகளை கிளறிவிட்டுடிங்க//
      அதுக்கு தான நாம எல்லாரும் கடை வெச்சுருக்கோம்

      Like

Joe -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑