கடைசி பக்க கிறுக்கல்கள்-2

Posted: ஓகஸ்ட் 6, 2009 by அடலேறு in Adaleru, காதல், மொக்கை, Imagination, love
குறிச்சொற்கள்:, , , , ,

ECR
காலை தொடங்கி E.C.R கடற்கரை சுற்றி

மடி மீதமர்ந்து ஐஸ் குச்சி பரிமாறி

அருகில் இருந்து I Love You SMS அனுப்பி

நேற்றே பதிவு செய்த திரைப்படம் பார்த்து

ஒரு கையில் சிகரெட்டுடன் உன் கை பற்றி

யாருமற்ற மாலை நேர கடற்கரை நடை பழகி

வினையூக்கி சொன்னது போல டிப்ளோமெடிக்காய்

புவியீர்ப்பை மீறிய முத்தம் கொடுத்து

இறுக கட்டி பிடித்த நீண்ட தூர இரு சக்கர

வாகன பயணம் முடித்து விடுதி வாசலில் இறக்கி

விட்டபின் திரும்பி பார்ப்பதில்லை என்ற தீர்மானம் மீறி

சற்றே உள்ளே சென்ற நீ திரும்பி வந்து சட்டை காலரை

பிடித்து I LOVE YOU சொல்லுடா என கேட்டு, பெற்ற பின்

தான் அன்றைக்கான நாள் நிறைவடைகின்றன.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Raji சொல்கிறார்:

  wow its nice to see ur poet again…

  I didny expect this RESPECT from u

  any way wish u good luck

 2. kavitha சொல்கிறார்:

  Yenna Ithu!? Ippadiyum oru kadal ah!

 3. வினையூக்கி சொல்கிறார்:

  அருமை. புகைப்படமும் அருமை. சொந்த அனுபவமோ!! ரசித்து எழுதி இருக்கீங்க 🙂 அட, நம்ம பேரும் கவிதைல வருதுங்க!!! நன்றி

  • அடலேறு சொல்கிறார்:

   சொந்த அனுபவமா, அதுக்கெல்லாம் உங்கள மாதிரி புண்ணியம் செய்னும் வினையூக்கி,
   ஸ்வீடன் வர்றப்ப பாத்துக்கலானு இங்க காதல் முயற்சிகள் எதும் பண்ல.
   வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் நன்றிங்க வினையூக்கி

 4. Abdul சொல்கிறார்:

  Ungalukku mattum epdi ipdillam thonuthu ???

  Good One !!! But athu yaarunnu sollave illaye ?????

 5. --புவனேஷ்-- சொல்கிறார்:

  மச்சி அழகு நடை!! வினையூக்கி நல்ல அறிமுகம்!!

  ஆனா அவரு சொன்ன மாதிரி முத்தத்த எப்படி புவியிர்பை மீறி கொடுக்க முடியும்னு என்னால இமேஜின் பண்ண முடியல.. you tube லிங்க் கிடைக்குமா? 🙂

  • அடலேறு சொல்கிறார்:

   –புவனேஷ்–
   என்ன மாபி ரொம்ப நாளா காணோம். வினையூக்கி நல்ல நண்பர் . முத்தத்த எப்படி புவியிர்பை மீறி கொடுக்க முடியும்னு உங்களுக்கு தனி மின் மடல்ல சொல்ற சரியா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s