அழகிய வலை பூ (பதிவர்) விருது

Posted: செப்ரெம்பர் 21, 2009 by அடலேறு in Adaleru, Award, தமிழ், தொடர் பதிவு, நட்பு, Friendship
குறிச்சொற்கள்:, , , , ,

அழகிய வலை பூ விருது வழங்கிய வாணிக்கு நன்றிகள்.

Beautiful-Blogger-Award1

இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் ,

புன்னகை இளவரசி அக்கா உமாவுக்கும்,

புதின தாரகை ஜானுவுக்கும் அளிப்பதில் பெரு உவகை கொள்கிறேன்.

Advertisements
பின்னூட்டங்கள்
 1. uumm சொல்கிறார்:

  thank you for your award.

 2. kingsly சொல்கிறார்:

  kanna
  unathu kavithaiyai padithteen
  kanneer viteen

  ” Annanthamai”

  ivan ennudaiya thammbi endru

 3. --புவனேஷ்-- சொல்கிறார்:

  //இந்த விருதை வல்லிய சுந்தர குட்டன் சுட்ட பழத்துக்கும் , //

  இதெல்லாம் ஓவர் நக்கல்!! 🙂

 4. Janu சொல்கிறார்:

  வணக்கம் அடலேறு..

  முதல்ல உங்கள் நண்பர் கார்த்திகேயனுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். அவர் நேத்து வந்து நிறைய பினூட்டம் போட்டுட்டு போனாரா.. அதுல ஒன்னில் உங்கள் மூலமாத்தான் இந்த ப்ளாக் பத்தி தெரிஞ்சதுன்னார்..

  நான் இரவு ரொம்ப லேட்டாய் பார்த்ததால், காலை எழுந்ததும் உங்க ப்ளாக் பக்கம் வந்தேன். பார்த்தால் எனக்கு செம சிரிப்பு.. ஒரே ஜாலி … பயங்கர குஷி.. உடனே அவருக்குப்(பிரேம்) போன் பண்ணனும்னு தோணிச்சு ..சரி முதல்ல உங்களுக்கு எழுதிட்டு அவர் கிட்ட பேசலாம்னு நெனச்சேன்.. வழக்கமா இந்த நேரத்துல சாப்டுட்டு காலைத் தூக்கத்தை தொடருவேன் ..இன்னிக்குத் தூக்கம் கட்.. மொதல்ல நீங்க கொடுத்த பட்டப் பேருக்கு அர்த்தமே விளங்கலை . அப்பறம் தான் புரிஞ்சது .. .:) ஒரே சங்கத்துல இருக்கறதில் இவ்வளவு அனுகூலங்கள் இருக்குன்னு நீங்க சொல்லாம விட்டுட்டீங்களே அடலேறு..!!!

  நிறைய எழுதனும்னு தோணுது .. மத்தவங்க எல்லாம் , உங்களுக்கு அழகா குட்டியா தேங்க்சுன்னு ஒத்தை வரியினில் நச்சுன்னு தங்கள் உணர்வுகளை எப்படி தெரிவிச்சிடராங்களோ தெரியலை .. பட் எனக்கு உங்க தைரியத்தைப் பாராட்டி ஒரு புது விருது தந்திடலாம்னு தோணுது.. இன்னிக்கிப் பிரணவ் ஸ்கூலில் இருந்து வந்ததும் “மீ டூ காட் அன் அவார்ட் ” நு பீத்திக்க வேண்டியது தான் பாக்கி .. 🙂

  விருது வாங்கின மத்தவங்களுக்கு வாழ்த்துகள் ..

  • அடலேறு சொல்கிறார்:

   வணக்கம் ஜானு,

   கார்த்தி நம்ம நண்பர் தான்.
   //அவருக்குப்(பிரேம்) போன் பண்ணனும்னு தோணிச்சு //
   இவ்வளவு பூரிப்பா உங்க சந்தோசத்த பாத்ததும் நானும் திக்குமுக்காடி போய்ட்ட.

   //மொதல்ல நீங்க கொடுத்த பட்டப் பேருக்கு அர்த்தமே விளங்கலை . அப்பறம் தான் புரிஞ்சது//
   அப்படா கடைசில புரிஞ்சுதே.. உண்மையாலுமே நீங்க புதின தாராகை தான் ஜானு எவ்வளவு சிறுகதை அத்தனையும் தனி கலை ஜானு. நிறைய பேருக்கு இது வாயப்பதில்லை நான் எனப்படும் இந்த அடலேறு உட்பட .

   //நிறைய எழுதனும்னு தோணுது .//
   நிறைய எழுதுங்க படிக்கறதுக்கும் ஊக்கபடுத்தறதுக்கும் நிறைய நண்பர்கள் இருக்காங்க
   அதனால் தான் முன்னமே சொன்னேன் எழுத்தில் நீங்கள் கூர்ந்து கவனிக்கபடவேன்டியவர் என்று.

   //மீ டூ காட் அன் அவார்ட் ” நு பீத்திக்க வேண்டியது தான் பாக்கி .. ://
   🙂

   விருது வாங்கின உங்களுக்கும் வாழ்த்துக்கள்

 5. Suresh சொல்கிறார்:

  தம்பு,

  இது போல பற்பல விருதுகளை வாங்க என் வாழ்த்துகள்.

  மென்மேலும் சிறந்த கவிதைகளை தர என் வாழ்த்துகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s