1

தீபாவளி காதல்

3

change-2

6

changeLB

5

7

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. வால்பையன் சொல்கிறார்:

  குழந்தை காதல் மாதிரி தான் தெரியுது!

  ரெண்டு பேரும் பட்டாசு வெடிச்சி தான் காதலிப்பிங்களோ!?

  Like

 2. Suresh சொல்கிறார்:

  Nice,Superb, Marvellous,Excellent

  very good thambu. Keep going.

  Like

 3. நிலாரசிகன் சொல்கிறார்:

  இனி இணையம் முழுவதும் இக்கவிதைகள் காதலர்களால் சிலாகிக்கப்படும். ஆர்குட்டும்,பேஸ்புக்கும் உங்கள் கவிதைகள் தாங்கி நிற்கும்.

  வாழ்த்துகள் அடலேறு(கவிதைக்கும் Fontக்கும்)

  எழுத்துப்பிழை ‘களை’யுங்கள்

  தாவனி அல்ல தாவணி
  சிறிப்பில் அல்ல சிரிப்பில்

  Like

  • அடலேறு சொல்கிறார்:

   பின்னுட்டதிர்க்கும் பிழை சுட்டி காட்டியமைக்கு நன்றிங்க நிலா. கண்டிப்பாக பிழை திருத்தம் செய்கிறேன்

   பின் சேர்ப்பு: எழுத்து பிழை சரி செய்யப்பட்டது நிலா

   Like

 4. நிலாரசிகன் சொல்கிறார்:

  சொல்ல மறந்துவிட்டேனே!

  என்னை அதிகம் கவர்ந்தது இரண்டாவது கவிதை. வாழ்த்துகள் 🙂

  Like

 5. padmahari சொல்கிறார்:

  நண்பா, கவிதை எல்லாம் கலக்கல் ரகம்.காதலிக்காமலேயே கவிதையில இவ்வளவு காதலா? இல்ல, கவிதைகளையே காதலிச்சதால காதல் ததும்பும் இவ்வளவு கவிதைகளா?
  வாழ்த்துக்கள்!

  Like

 6. kuttysamy சொல்கிறார்:

  ரசித்தேன் வாழ்த்துக்கள்

  Like

 7. ஏதோ டாட் காம் சொல்கிறார்:

  மாப்பி,
  எல்லாமே கலக்கல்.

  அப்புறம்,
  படத்தில் இருப்பது என்ன? கண்ணா?

  Like

 8. கீதா சொல்கிறார்:

  மத்தாப்புக் காதலா? சரவெடிக் காதலா?

  Like

 9. சி. கருணாகரசு சொல்கிறார்:

  காதல் சர வெடியா இருக்குங்க.

  Like

 10. thangamalar சொல்கிறார்:

  வாழ்த்துக்கள் அருமையான கவிதைகள். உண்மையாகவே உங்களுக்கு காதலி யாரும் இல்லையா? நம்ப முடியவில்லை!

  Like

 11. […] } நல்ல கவிதைய எதிர்பாக்கறவங்க நண்பர் அடலேறு எழுதின ஒரிஜினல் கவிதைய படிச்சுகோங்க.. இனி […]

  Like

 12. karthick சொல்கிறார்:

  சங்கு சக்கரம் அற்புதம் …………………….
  ஆம் முத்ததிற்காக தான் தீபாவளி ……….
  அழகான படைப்பு

  Like

 13. Jana சொல்கிறார்:

  உண்மைத்தமிழன் வடதிசையோரல்
  புராணங்களின் அனால் அசுரன் (நரகாசுரன்)
  இராமாணத்தில் ஆனான் அரக்கன்
  இன்றும் ஆகினோம் பயங்கரவாதி என
  எம் குலம் அழிந்ததையும்
  குல நாசமாக்கியவனை கதாநாயகன், கடவுளராக்கியும்
  தொடர்ந்தும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்
  காதலுடன் பல தீபாவளிகளை…
  (எந்தவலிகளும் இன்றி)

  Like

 14. நரேஷ் சொல்கிறார்:

  தீபாவளி கொண்டாட்டம் இன்னிக்கே ஆரம்பிச்சிருச்சி போலிருக்கே!!!!

  எனக்கு மிகப் பிடித்தது இரண்டாவது கவிதையும், ஐந்தாவதும்…..

  சாதாராண ஒரு விஷய்மே யாருடன் இணைந்து செய்கிறோம் என்பதால் ஸ்பெஷலான விஷயமா மாறும் போது, தீபாவளிக் கொண்டாட்டம் போன்ற விஷயங்களை சொல்லவா வேண்டும்……….

  நடத்துங்க நடத்துங்க….

  தீபாவளி வாழ்த்துக்கள்!!!

  Like

  • அடலேறு சொல்கிறார்:

   //தீபாவளி கொண்டாட்டம் இன்னிக்கே ஆரம்பிச்சிருச்சி போலிருக்கே!//
   சிறு வயதில் மாதக் கணக்கில் கொண்டாடினதாக நியாபகம்.

   //எனக்கு மிகப் பிடித்தது இரண்டாவது கவிதையும், ஐந்தாவதும்…//
   அனுபவமா நண்பரே !!!

   சொந்த ஊர், நண்பர்கள்,.. எல்லாம் விட்டு வந்து நகரத்தின் தனிமையில் கொண்டாட்டம் எல்லாம் ஒன்னும் இல்ல நரேஷ் “தொலைக்காட்சி நிகழ்ச்சியும், பக்கத்து வீட்டு பலகாரமாக” தான் கழிய போகிறது இந்த தீபாவளியும் .
   சென்ற வருடம் சொந்த வீட்டில் அப்பா, அம்மாவுடன் கொண்டாடி விட்டு இந்த வருடம் திறந்த வெளி சிறையில் தனிமையில் வானத்தை வெரித்து பார்க்கும் நம் சக தமிழர்களையும் நினைத்து பார்க்க வேண்டுகிறேன்.

   Like

 15. ரோஸ்விக் சொல்கிறார்:

  அனைத்து கவிதைகளும் அருமை நண்பா! காதலிக்க தூண்டுகிறது உன் கவிதையை மட்டுமல்ல…

  Like

 16. Karthikeyan சொல்கிறார்:

  அடலேறு தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

  Like

 17. althaf சொல்கிறார்:

  good nanba keep it up

  Like

 18. மாரிமுத்து சொல்கிறார்:

  ஒவ்வொன்னும்
  செமையான
  சரவெடி
  போங்க…

  Like

 19. kalee சொல்கிறார்:

  இந்த கவிதைகளை படிக்காமல் இத்தனை நாட்களாய் எங்கிருந்தேன் என்று நானே என்னை கேட்டுக்கொள்கிறேன்.
  கவிதைகளை அள்ளிதந்ததற்கு மிக்க நன்றி
  காலம் தாழ்த்தி படித்தாலும் இன்று தீபாவளி கொண்டடியதுபோல் உள்ளது.

  காதலை ரசிப்பதை விட, காதலியை ரசிப்பதை விட, கவிதையை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள்.
  உண்மையான உணர்வுகளை வெளிபடுத்தும் எந்தவொரு கவிதையும் வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. அந்த கவிதையில் காதல் கலந்து இருக்கும்போது காதலை மிகவும் ரசிக்க முடிகிறது.

  Like

 20. Nasrul Islam சொல்கிறார்:

  Yadharthamaana kavidhaigal

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s