சென்னை வலை பதிவர் சந்திப்பு –07/11/09

Posted: நவம்பர் 4, 2009 by அடலேறு in Adaleru, அறிவிப்பு, பதிவர், பதிவர் சந்திப்பு, பொது, வலை பக்கம், Meeting
குறிச்சொற்கள்:, ,

Bloggers Meeting

இந்த முறை வலை பதிவர் சந்திப்பு வெறும் சந்திப்பாக மட்டும் இல்லாமல் ஒரு சிறு நிகழ்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், திரு. ஷண்முகப்பிரியன் அவர்கள் தங்களுடய சினிமா அனுபவங்களையும், மேலும் பதிவர்களுக்காக, பதிவர்களுக்கு பயன்பட கூடிய ஒரு முக்கிய விடயத்தை பற்றியும் நாம் கலந்தாலோசிக்க இருக்கிறோம்.

அனைத்து பதிவர்களும் அலையென திரண்டு, அரங்கத்தை நிரப்புங்கள்.

சந்திப்பு நாள் : 07/11/09 சனிக்கிழமை மாலை 5.00 – 7.30

இடம் : Discovery Book Palace

No. 6. Mahaveer Complex

1st Floor, Munusamy salai,

West K.K. Nagar, Chennai-78

Ph; 65157525
Nearest Landmark : பாண்டிச்சேரி ஹவுஸ்

மேலதிக தகவல்களுக்கு

பாலபாரதி: 9940203132
கேபிள் சங்கர் :9840332666
தண்டோரா :9340089989
நர்சிம் :9841888663
அகநாழிகை பொன்.வாசுதேவன்:9994541010
முரளிகண்ணன் :9444884964
அதி பிரதாபன்-9894197789

(இந்த பதிவு வோர்ட் பிரஸ் பதிவர்களின் முதன்மை கட்டுப்பாடகம்
மூலமான நேரடி தகவல் பரிமாற்றத்திற்கான முயற்சி [அழைப்பு அனைத்து பதிவர்களுக்கும் தான்] )

கேபிள் சங்கர் இந்த சந்திப்பை பற்றி ஏற்கனவே பதிவிட்டுள்ளார்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அதி பிரதாபன் சொல்கிறார்:

  என்னப்பா உன்னோட நம்பரைக் காணவில்லை?

  Like

 2. கேபிள் சங்கர் சொல்கிறார்:

  பதிவுக்கு நன்றி.. அடலேறு..

  Like

 3. Jana சொல்கிறார்:

  அற்புதமான ஒரு செய்தி, சந்திப்போம், சிந்திப்போம்.

  Like

 4. டிலான் சொல்கிறார்:

  கண்டிப்பாக நாங்களும் வருவோம் அடலேறு. நானும் கோதாவில குதிச்சாச்சு தோழரே. ஒரு தடவை நம்ம பக்கமும் வந்திட்டுபோங்க..

  Like

 5. நரேஷ் சொல்கிறார்:

  சந்திப்பு இந்த வாரம் (14/11/09) நடக்க இருக்கிறது!!!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s