விடுவித்துக்கொள்ளும் யட்சி

Posted: திசெம்பர் 8, 2009 by அடலேறு in அனுபவம், கவிதை, காதல், தமிழ், நினைவு, Girl, love, scribblings
குறிச்சொற்கள்:, , , , , , , , ,

உன் கடுமையான சொற்களின்

மீட்டெடுக்க முடியாத வார்த்தை

கணங்களை தாங்கவியலாத

பொழுதில் என்னிலிருந்து கொஞ்சம்

கொஞ்சமாய் உன்னை

விடுவித்துக்கொள்கிறாய்

முழுதுமாய் வெளியேறும் முன்

நிச்சயம் தரவேண்டும்

உனக்கான முத்தமும்

வெளியேறிய ப்ரதேசத்தின்

ரத்தக்கறைகளும்.

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
 1. vetri சொல்கிறார்:

  கவிதை – அனுபவபூர்வமான உண்மை அடலேறு..

 2. Anjana சொல்கிறார்:

  After a long gap i came to ur page, after read this poem u made me to cry. i dont know Y. May be we both in same Hippocrates stage. really touching poem adaleru.

 3. கலையரசன் சொல்கிறார்:

  படிச்சதில் பிடிச்சது! நல்லாயிருக்கு…

 4. நிலாரசிகன் சொல்கிறார்:

  நல்லா இருக்கு அடலேறு. எப்ப எழுதியது?

 5. மாரி-முத்து சொல்கிறார்:

  உண்மையிலேயே மனதைத் தொட்டுச் சென்ற ஆழமான வரிகள்……
  ‘யட்சி’ – இந்த வார்த்தையை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரியே இருக்கு…கொஞ்சம் அர்த்தம் சொல்லுங்க!!!

 6. வள்ளி சொல்கிறார்:

  கவிதை மிகவும் அருமை..

 7. ரேனிகுண்டா சொல்கிறார்:

  இது ஏதோ பெரிய விஷயம் போல!! எனினும் உணர முடிகிறது.

  // விரக்தி யார தான் விட்டுச்சு.. //

  ஆனா உங்கள மாதிரி ஆளுங்களுக்கு வர்றப்ப.. அதன் வெளிப்பாடு கவித்துவம் ஆகிறது. உங்களுக்கு மேலும் விரக்திகள் வந்து சேரனும் என்று ஒருவேளை நான் வேண்டிக்கொண்டால்.. கோபித்துக்கொள்வீர்களோ?

  ப்ரியமுடன்,
  சாம்ராஜ்.

  • அடலேறு சொல்கிறார்:

   //எனினும் உணர முடிகிறது.// மிக பிடித்த வரிகள் பிரியன்

   //ஆனா உங்கள மாதிரி ஆளுங்களுக்கு வர்றப்ப.. அதன் வெளிப்பாடு கவித்துவம் ஆகிறது. உங்களுக்கு மேலும் விரக்திகள் வந்து சேரனும் என்று ஒருவேளை நான் வேண்டிக்கொண்டால்.. கோபித்துக்கொள்வீர்களோ?//
   நான் கோபித்துக்கொள்ள மாட்டேன் என்று சொன்னால் நீங்கள் இன்னும் அதிகமாய் வேண்டிக்கொள்வீர்களோ??? 🙂

 8. bala சொல்கிறார்:

  எனக்கு தெரிந்தவரை யட்சி என்பது பெண் காவல் தெய்வம் (லைக் அய்யனார் , முனி, வீரன் )
  தவறு எனில் தெளிவு படுத்துக (எனக்கு)

 9. malarvizhi சொல்கிறார்:

  நன்றாக உள்ளது.

 10. அடலேறு சொல்கிறார்:

  @பாலா

  யட்சி தேவதை போன்ற சொல் பதம் பாலா

  @மலர்விழி
  நன்றி

 11. D.R.Ashok சொல்கிறார்:

  நல்லாயிருக்கு அடலேறு 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s