அனைத்து நண்பர்களுக்கும்,

இம்மாதம் இருபதாம் தேதி(டிசம்பர் 20,2009) நிலா ரசிகனுடைய சிறுகதை தொகுப்பு “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”  மற்றும் விழியனின் ”காலப் பயணிகள் /ஒரே ஒரு ஊரிலே ” வெளியாகிறது. திரிசக்தி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. எழுத்தாளர் இந்துமதி வெளியிடுகிறார்.அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2 ]

நூல் விபரம்:

பெயர்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
பகுப்பு : சிறுகதைகள்
பக்கம் : 90
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி
நூல் விபரம்:
பெயர்: காலப் பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே
பகுப்பு : சிறுவர் நாவல்
பக்கம் : 122
விலை: ரூ.70
பதிப்பகம் :திரிசக்தி

கிடைக்குமிடம் :
டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் திரிசக்தி அரங்கில் நூல் விற்கப்படும். மற்றும் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும்.
இணையம் மூலம் பெற : வருகின்ற 20ம் தேதி முதல் இணையம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான சுட்டி விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும்,
விழாவிற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,ரவீந்திரன்,ரேவதி கிருஷ்ணன்,சாரதா,கவிஞர் ஆண்டாள் பிரியதர்சனி,ராஜ் குமார் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்
மொத்தம் இருபது எழுத்தாளர்களின் நூல்கள் இருபதாம் தேதியன்று திரிசக்தி பதிப்பகம் வெளியிடுகின்றது.

விழா அழைப்பிதழ்:

http://annakannan.blogspot.com/2009/12/20.html

அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
அடலேறு

பின்னூட்டங்கள்
  1. படைப்பாளி சொல்லுகின்றார்:

    நிச்சயம் வருகிறேன் நண்பரே..உங்கள் அலைபேசி எண் அனுப்பவும்.
    எண் மின்னஞ்சல் முகவரி: baalaj@gmail.com

  2. நிலாரசிகன் சொல்லுகின்றார்:

    நன்றி அடலேறு.

  3. நரேஷ் சொல்லுகின்றார்:

    நண்பர்கள் நிலாவிற்கும், உமாவிற்கும் வாழ்த்துக்கள்…

    அனேகமாக கண்டிப்பாக வருவேன் என்று நினைக்கின்றேன்….

  4. Bhuvanesh சொல்லுகின்றார்:

    வர முடியாத சூழ்நிலை மச்சி.. அண்ணனுக்கு செல் பேசறேன்!

  5. aruna சொல்லுகின்றார்:

    பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் இருவருக்கும்!

  6. பிரியமுடன் பிரபு சொல்லுகின்றார்:

    கண்டிப்பா படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s