கனவுகளின் விற்பனை பிரதிநிதி

Posted: ஜனவரி 8, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், நினைவு, புனைவு, Girl, Imagination, life, love, scribblings
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , ,

மெல்ல கீழுதடு  கடிப்பாய்

கண்களை சுருக்குவாய்

நகங்களினால் பற்களை தேய்பாய்

தேவையற்ற சண்டையிடுவாய்

என்னை விட நாய்குட்டிக்கு தான் காதல்

அதிகமென வாதாடுவாய்

இப்படி ஏதேனும் ஒன்றில்

உட்புகுந்து அன்றைக்கான

கனவின் பிம்பங்களை எடுத்துக்கொண்டு

மெல்ல வீடு  சேர்வேன் நான்

அன்றைய இரவின் கனவுக்காக

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. ramalakshmi சொல்கிறார்:

  superb

 2. படைப்பாளி சொல்கிறார்:

  அருமை அடலேறு

 3. bala சொல்கிறார்:

  சில்லுனு ஒரு காதல்
  டக்குனு உள்ள ஒட்டிகிச்சு
  அருமை மச்சான்

 4. gayathri சொல்கிறார்:

  மெல்ல கீழுதடு கடிப்பாய்

  கண்களை சுருக்குவாய்

  நகங்களினால் பற்களை தேய்பாய்

  ennapa nejamave anupavithi ezuthuna mathiri theiruthu

 5. பலா பட்டறை சொல்கிறார்:

  கலக்கல்..அடலேறு…::))

 6. gayathri சொல்கிறார்:

  nalla iruku pa

  ithuku munadi intha kavithaiku comment potta mathiriye neyapagam

 7. Suresh சொல்கிறார்:

  Simply Superb.
  Very nice Adaleru…

 8. மாரி-முத்து சொல்கிறார்:

  //அன்றைய இரவின் கனவுக்காக// ….அருமை…

 9. நட்புடன் ஜமால் சொல்கிறார்:

  ஒவ்வொரு வரியின் முடிவிலும் அந்த வரிக்குள் சென்று அதன் அனுபவத்தோடு அடுத்த வரிக்குள் பயணிக்க இயன்றது – நல்ல உணர்வாக இருந்தது.

 10. Sivakumar PALANISAMY சொல்கிறார்:

  மிக அருமை

 11. வெற்றி சொல்கிறார்:

  கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் அடலேறு!!

 12. அடலேறு சொல்கிறார்:

  @ வெற்றி, சிவா, படைப்பாளி அனைவருக்கும் அன்பின் நன்றிகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s