பூவின் இதழ்களில்

பதித்துத் தருகிறேன்

எனதன்பின் ஸ்பரிசங்களை

முகர்ந்து பார்த்தான்

கட்டிக்கொண்டான், குதுகலித்தான்

அவன் உலகமே நான் என

என்னை கிறங்கடித்தான்

முன்னெப்போதும் இல்லாதளவு

இருள் படிந்த கூதல் காற்றில்

மகரந்த வாசனை கேட்டு

அடம்பிடித்த அன்று

தெருமுனை விலங்காய்

மாறியது அவனுடல்

காமமிகுதி அவனுடல் கலக்க

செயவதறியாது பேதை நான்

விக்கித்த கணத்தில்

என்னிடமே கொடுத்துச்சென்றான்

இரத்தம் படிந்த

எனதன்பின் பூவிதழை

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Advertisements
பின்னூட்டங்கள்
 1. geetha சொல்கிறார்:

  வாழ்த்துகள்

  Like

 2. நரேஷ் சொல்கிறார்:

  கவிதை மிக அருமை அடலேறு!!!

  சில குறிச்சொற்களும், வகைகளும்தான் இடிக்கிறது!!!

  Like

 3. jeny சொல்கிறார்:

  தொலைத்ததை தேடிக்கொண்டிருக்கிறேன்
  நீயே வந்து சொல்
  எப்படி எடுத்து சென்றாய்
  எனக்கு தெரியாமலே என்னை !!!!!!!!!!!!!!!!!!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s