பிரிவின் முதல் வரி

Posted: மே 31, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, காதல், தமிழ், பிரிவு, புனைவு
குறிச்சொற்கள்:, , , , , , ,

 

நீண்ட ஈரமான கூதல் காற்று

தேகம் நனைக்கும் பொழுதில்

துரத்து ரயிலோசை

காற்றில் கரைந்து போகிறது

பள்ளி முடிந்து திரும்பும்

மாலை நேர சிறுமிகளின்

கைகளில் பட்டு தெறிக்கிறது

வருடத்தின் முதல் மழைத்துளி

சலசலக்கும் ஆற்று மணல் வெளியில்

யாருமற்ற தனிமையில் நானிருக்கும்

இந்த பொழுதில் சொல்லியிருக்கலாம்

நீ நமது பிரிவின் முதல் வரியை

Advertisements
பின்னூட்டங்கள்
  1. uumm சொல்கிறார்:

    very nice.then how are you adaleru…

    Like

  2. jana சொல்கிறார்:

    pirivu enra solle enakku ithunal varaikkum pidikkathuda.aana unnoda intha kavithaya paththathum than pirivilaum oru sugam irukk enkratha purinjukkiddan da adaleru…….

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s