கடவுள் காதல் கலவி

Posted: ஜூன் 4, 2010 by அடலேறு in கவிதை, நட்பு, பிரிவு, ரயில் பயணம்
Tags: , , , , , ,

 தூக்கம் தொலைத்த இரவில் 
எப்போதும் சாலையில் உறங்கும்
ஒருவனை கண்டேன்
பல்வேறு கவிதைகளை
ஒன்றன் பின் ஒன்றாக
சொல்லிக்கொண்டிருந்தான்
கவிதைகளை எப்படி
பிடிக்கிறாய் என்றதற்கு
இரவுகளில் கவிதை
பிடிப்பது எளிது என்றான்
இரவு என்பதே 
அவளின் நினைவு சிகரெட் தனிமை
அவளின் நினைவு தவிப்பு கோபம்
அவளின் நினைவு கவிதை கண்ணீர்
அவளின் நினைவு தயக்கம் வெறுமை
அவளின் நினைவுகளுடே     
கலந்திருந்தவனுக்கு
போத்தல் சாராயத்தை
 ஊற்றிக்கொடுத்த பின்    
முனகதொடங்கினான்
கடவுள் காதல் கலவி
கடவுள் காதல் கலவி

 If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பின்னூட்டங்கள்
  1. Jana சொல்லுகின்றார்:

    கடவுள் – காதல் – கலவி நிறைய சம்பந்தம் இருக்கின்றது நண்பரே… அது சரி அது என்ன சந்தோசக்கவிதைகளையும், சோக ரச கவிதைகளையும் மாறி மாறி கொட்டிக்கொண்டிருக்கின்றீர்கள். நிறைய ஊடல்கள் உலா வருகின்றன போல் தெரிகின்றதே!! அப்படியா?

  2. படைப்பாளி சொல்லுகின்றார்:

    நல்லா கேட்டுபாருங்க.. கலவி காதல் கடவுள் னு உளறி இருக்கப்போறான்..ஹ ஹா..
    அருமை நண்பா..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s