கடைசி ஆண்

Posted: ஓகஸ்ட் 18, 2010 by அடலேறு in Adaleru, அடலேறு, கவிதை, புனைவு, Girl, life
குறிச்சொற்கள்:, ,

கருஞ்சிவப்பான இரவில்

தீக்கிரையாக்கினாள் மதுரையை

கையில் சிலம்பு தகிக்கிறது

ஆண்களற்ற உலகமாய் மாற சாபமிடுகிறாள்

விதை கிழிபட்டு

மரிக்கின்றனர் அனைவரும்

படக்கென போர்வை நீக்கியவள்

விந்து வற்றிப்போன இரவில்

என்னை புணர சொல்கிறாள்

நானோ இப்பூமியின்

கடைசி ஆண்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Rajasekaran சொல்கிறார்:

  arumai nanba,

  kavithai pramatham. valarka un kavi

 2. panni Kutty சொல்கிறார்:

  nice 🙂

 3. கோவை மு சரளா சொல்கிறார்:

  இந்த வார்த்தைகள் ஒரு தீர்க்க தரிசனமாக தெரிகிறது வரபோவதை முன்கூட்டியே சொல்லகூடிய திறம் கவிஞனுக்கு உண்டு அந்த வகையில் உங்கள் வரிகள் எதிர்காலத்தின் நிலையை விளக்குகிறது
  “விதை கிழிபட்டு
  மரிக்கின்றனர் அனைவரும்”

  iபெண்ணை பெண்ணாக மதிக்காத ஆணாதிக்க சமூகம் மாறபோவதில்லை

  உலகம் அழிய போகிறது என்கிறார்களே அதன் ஆரம்பம் இதுதான் போல

  உங்கள் வரிகள் கண்டு அதிர்ந்து போனாலும் அதன் ஆழம் புரிகிறது அதிலும் இவை ஒரு ஆணின் உள்ளிருந்து முளைததி கண்டு ஆச்சர்யமும் மேலோங்குது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s