நிலன் பற்றி

இயற்பெயர் சதீஷ்.  பிறந்த ஊர் பொள்ளாச்சி தாலுக்காவில் உள்ள‌ நெகமம் கிராமம் . மென்பொருள் துறையில் தற்போது சென்னையில் வேலை செய்கிறேன்.  இப்பெரும் நிலம் முழுதும் கொண்ட‌ தீராத காதலலால் நிலன் என்ற பெயரில் எழுதுகிறேன். இதற்கு முன்பு அடலேறு என்ற பெயரிலும் இயங்கினேன்.

தொடர்புக்கு : writernilan@gmail.com

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Amudham சொல்கிறார்:

  Adaleru,

  Thangalin kavithaigal anaithum arputham. Migavum unarpoorvamaaga ezhudhugireergal. Kavithai endra peyaril porul puriyadhapadi edho ezhudhaamal, yaar padithaalum elidhil purindhu kolla koodiya varigal.

  Thaangal innum menmelum munnera en vaazhthukkal.

  Inganam,
  Amudham

  Like

 2. அடலேறு சொல்கிறார்:

  @அமுதம்

  நன்றிக அமுதம்! தங்களின் முதல் வருகைக்கும் முதல்

  பின்னுட்டத்திற்கும்

  Like

 3. yugans சொல்கிறார்:

  Hi dude,
  Unnoda kavithai ellam romba nalla iruku. tamil la antha alavuku azaga valthura alavuku ennaku theriyathu athanalla than simple la nalla iruku nu solluraen.

  nee memmellum valara enn vazthukal

  Regards,
  Yugans

  Like

 4. அடலேறு சொல்கிறார்:

  நன்றிங்க யுகன்யா தங்களின் முதல் வருகைக்கும்

  பின்னுட்டதிர்க்கும்.

  ஹைட்ரபாத்லயும் பக்கவட கிடைக்குதா ??? 🙂

  Like

 5. freddieMaize சொல்கிறார்:

  Hi machi, Aswath here (in the name of Freddie 😉 ). Nice going da. Hoping to see my society related views of yours here. Good Luck.

  Aswath N S

  Like

 6. arun சொல்கிறார்:

  வணக்கம்
  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

  Like

  • அடலேறு சொல்கிறார்:

   கண்டிப்பாக தமிழ் ஸ்டுடியோ ஆனால் தங்கள் வலை பக்கத்தில் எந்த விதமான பட இணைப்புக்கான நிரல் பலகையை பார்க்க முடியவில்லை. நிரல் தொகுப்பு இருந்தால் அனுப்புங்கள் கண்டிப்பாக இணைப்பு தரப்படும். வாழ்த்துக்கள்
   அடலேறு

   Like

 7. arun சொல்கிறார்:

  வணக்கம்

  நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
  http://www.thamizhstudio.com/
  Add a Gadget – ல் இதை பயன்படுத்துக
  வழி –> Add a Gadget –> select HTML/JavaScript
  Title : தமிழ் ஸ்டுடியோ.காம்
  Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>

  Like

 8. arun சொல்கிறார்:

  hi we already spoke.. i hope you can remind that.. we are conducting third kurumbada vattam.. please visit our for more details..www.thamizhstudio.com

  thanks
  arun m.

  Like

 9. safick சொல்கிறார்:

  machi super work da.. all the best. Keep it up…

  Like

 10. Vani சொல்கிறார்:

  Adaleru, your blog is very nice. It’s wonderful to see such a beautiful blog in my native language.Keep writing !!!

  Like

 11. கீர்த்தனா சொல்கிறார்:

  ”தேவதை” எனும் சொல்லுக்கு அர்த்தம் இன்றி அகராதியும் தன்னைத்தானே மூடிவிட
  உங்கள் கவிதை கண்டு அது வெட்கிப்போய் நிற்கிறது ………
  தேவதைக் கவிஞன் உங்களுக்கு தேவதைகளும் ரசிகைகளாக என் வாழ்த்துக்கள்.

  Like

 12. Meharunnisha சொல்கிறார்:

  Hello Friend,

  Hope everything is fine.
  I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is “Improving self concept through blogging”. In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.

  Meharunnisha
  Doctoral Candidate
  Dept of Psychology
  Bharathiar University
  Coimbatore – 641046
  Tamil Nadu, India
  meharun@gmail.com

  Like

 13. Suresh சொல்கிறார்:

  Adaleru..,

  Ungal kavithaikal anaithum mikavum arumai.. U have very good talent. Keep going..

  Vazhthukkal.. Men mellum thodra..

  Like

 14. Rekha சொல்கிறார்:

  Hi Satheesh,

  Hey i visited ur blog after a long time…

  No words to say about poetic drops….

  I drenched in it…

  Excellent da…

  My hearty wishes… 🙂

  Like

 15. kingsly சொல்கிறார்:

  you web is so sweet, kept out from bees

  Like

 16. anitha சொல்கிறார்:

  enaku matum urimai undu unnai chellamai da poda.enai karvam aitraval enru ninaithan anal nan karvaithin mothamai anan un thalam kanda pin ………….

  Like

 17. Karthikeyan சொல்கிறார்:

  திரு அடலேறு

  நான் கார்த்திகேயன்.

  உங்களுடைய பதிவுகளை படித்தேன்.மிகவும் ரசித்தேன்.
  தெளிவான சிந்தனை.அதை அழகாக வெளிப் படுத்ததவும் செய்கிறிர்கள்.மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கள்.

  Like

  • அடலேறு சொல்கிறார்:

   நன்றிங்க கார்த்திகேயன்,
   தங்களின் முதல் வரவிற்கும் பின்னுட்டதிர்க்கும் .
   உங்களை நான் பிரேமலதாவின் வலைப்பூவில் பார்த்துள்ளேன் .
   வலைபூ தொடங்க விருப்பம் கூட தெரிவித்தீர்கள் அல்லவா. எப்போது ??
   தொடர்ந்து வலைப்பக்கம் வாங்க.

   Like

 18. Karthikeyan சொல்கிறார்:

  திருமதி.பிரேமா வலைப்பூ எனக்கு பிடித்தமானது.
  வலைப்பூ தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை.அதற்கு உண்டான தொழில் நுட்ப அறிவு என்னிடம் இல்லை.எழுத்தாற்றலும் எனக்கு வராத விஷயம்.அதனால் நல்ல எழுத்துக்களை ரசிப்பது மட்டுமே எனக்கு சாத்தியம்.

  நன்றி.

  Like

  • அடலேறு சொல்கிறார்:

   வராது என்பது எதுமே இல்லை நண்பா, அடுத்த வலைபதிவர் சந்திப்புக்கு வாங்க , பல வலைபதிவர்களை பாத்ததுக்கு பிறகு உங்களுக்குன்னு ஒரு உத்வேகம் வரும் . அதை பயன்படுத்தினாலே போதுமானது

   Like

 19. Karthikeyan சொல்கிறார்:

  கருத்துக்களுக்கு நன்றி அடலேறு!

  Like

 20. தமிழச்சி சொல்கிறார்:

  தங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை.

  Like

 21. Rajesh சொல்கிறார்:

  Hi adaleru

  your works were all really great.your poems make me to travel in an entirely new world,hats off to your brilliant piece of poetic work.i

  Like

 22. sophia & john சொல்கிறார்:

  hi adaleru..

  enneku ipadhan time kidachudhu un web site paka….
  really its good….nalla irukku….good….

  Like

 23. sophia & john சொல்கிறார்:

  hello thambi…

  suya thappatamla, job profile super !!!!!
  paravailla exact truth solliirukka….

  -sophia philip

  Like

 24. Rajasekaran சொல்கிறார்:

  Dear Satheesh,

  This is first visit to your blog.

  Fentastic. keep it up. all the best

  Regards,
  Rasukutti,
  (Tea Shop)
  SRMHS

  Like

 25. JO சொல்கிறார்:

  What you’ve got boy is hard to find,
  I Think about it all about it all the time!!
  I’m all strung up my heart is fried,
  I just cant get you off my mind!!

  Your Love, is my drug!

  Like

 26. sekar சொல்கிறார்:

  wordpress ல் எப்படி வலைப்பதிவை தொடங்குவது, பக்கங்களை எப்படி வடிவமைப்பது கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்

  Like

 27. Fred சொல்கிறார்:

  Hi அடலேறு,

  Unakkul evala periya kalai irukka, ennaduya valthukal.

  AnbudanFred

  Like

 28. raji சொல்கிறார்:

  Hi Panni kutty,,

  Hope you know identify now among all…

  Excellent work sat..

  Keep Going…

  Raji

  Like

 29. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  இன்னுமொரு செய்தி. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எட்டயபுரம் சென்றிருந்தோம். பாரதியார் மணி மண்டபம், வீடு புகைப்படங்கள் எடுத்தோம். அது பற்றி பதிவு எழுதலாம் என்று நினைத்தேன். மணி மண்டபம் கட்டப்பட்டது திரு கல்கி அவர்களின் பெருமுயற்சியால் என்று படித்திருக்கிறேன். ஆனால் அங்கு அதற்கான ஆதாரங்கள் இல்லை. ஒரே ஒரு புகைப்படம் மட்டும் தான் சாட்சி. இணையத்திலும் தேடினேன். எனக்கு கிடைக்கவில்லை. எனவே அப்படியே வைத்து விட்டேன்.
  இது பற்றி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள். புத்தகம் என்றால் எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள், வாங்கிக் கொள்கிறேன்.
  நான் பாரதி மணி மண்டபம், வீடு பற்றி எழுதும் போது உங்கள் பதிவிலிருந்து கருத்துகள், தகவல்கள் எடுத்துக் கொள்கிறேன். உங்களது பதிவின் இணைப்பையும் உங்களுக்கு நன்றியையும் அந்த பதிவில் குறிப்பிடுகிறேன்.
  எனது Email id:
  rathnavel.natarajan@gmail.com

  Web: http://rathnavel-natarajan.blogspot.com

  எனது தொலைபேசி எண்: 04563 262380 // 94434 27128

  உங்களது நல்ல பதிவிற்கு பாராட்டுகள், மனப்பூர்வ நன்றிகள்.

  Like

 30. shanmuganathan geepath சொல்கிறார்:

  மிகவும் அருமை

  Like

 31. Steff சொல்கிறார்:

  Nice Lines dear..!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s