எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்?

எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? எழுத்தாளுரும் நண்பருமான அபிலாஷ் எப்படியான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்பது பற்றி தன்னுடைய வலை பக்கத்தில் எழுதி இருந்தார். அதை பற்றிய என்னுடைய கருத்துகளை இங்கே பதிவிடுகிறேன். உளவியல் ரீதியாக ஒருவரை அணுக பிராய்ட் கண்களின் வழிதான்  தொடங்க வேண்டும் என நினைப்பேன். இடியாப்ப சிக்கல்களுக்கு பிராய்ட் எப்போதும் ஒரு உளவியல் தீர்வை வைத்திருப்பார். எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பை வகைப்படுத்தினாலே ஒருவருக்கு எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டவரை பிடிக்கும் என்பதை ஓரளவு கண்டுகொள்ளலாம். ஒரு... Continue Reading →

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑